Union Bank of India ஆட்சேர்ப்பு 2024. யூனியன் பேங்க் ஆஃப் இந்தியா(UBI) சார்பில் Jewel Appraiser பணியிடங்கள் காலியாக இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இதன் அடிப்படையில் UBI வங்கி சார்பில் தெரிவிக்கப்பட்ட காலிப்பணியிடங்களுக்கான சம்பளம், வயது வரம்பு, கல்வி தகுதி, விண்ணப்பிக்கும் முறை ஆகியவற்றின் முழு தகவல் கீழே தெளிவாக கொடுக்கப்பட்டுள்ளது.
Union Bank of India ஆட்சேர்ப்பு 2024
JOIN WHATSAPP TO GET TN JOB NOTIFICATION
நிறுவனத்தின் பெயர் :
யூனியன் பேங்க் ஆஃப் இந்தியா(UBI)
வகை :
தமிழ்நாடு வேலை வாய்ப்பு
காலிப்பணியிடங்களின் பெயர் :
நகை மதிப்பீட்டாளர் (Jewel Appraiser)
சம்பளம் :
அரசு விதிப்படி மாத சம்பளமாக வழங்கப்படும்.
கல்வித்தகுதி :
நகை மதிப்பீட்டாளர் (Jewel Appraiser) பணிக்கு 10 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருந்தால் போதும்.
மேலும் தங்க நகைகளை மதிப்பிடுவதில் அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
வயது வரம்பு :
குறைந்தபட்ச வயது வரம்பு : 30 ஆண்டுகள்.
அதிகபட்ச வயது வரம்பு : 55 ஆண்டுகள்.
அரசு விதிகளின் படி வயது தளர்வு பொருந்தும்.
பணியமர்த்தப்படும் இடம் :
திருநெல்வேலி – தமிழ்நாடு
AECS Pazhayakayal ஆட்சேர்ப்பு 2024 ! தூத்துக்குடியில் மத்திய அரசு பணியிடங்கள் அறிவிப்பு – Bachelor degree முடித்திருந்தால் போதும் !
விண்ணப்பிக்கும் முறை :
விருப்பமுள்ள விண்ணப்பதாரர்கள் அதிகாரப்பூர்வ அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ள படி தேவையான அனைத்து ஆவணங்களுடன் பயோ-டேட்டா மற்றும் / CV ஐ தபால் மூலம் அனுப்பி விண்ணப்பித்துக்கொள்ளலாம்.
விண்ணப்பிக்க வேண்டிய தேதி :
தபால் மூலம் அனுப்புவதற்கான ஆரம்ப தேதி : 08.04.2024.
தபால் மூலம் அனுப்புவதற்கான கடைசி தேதி : 26.04.2024.
தேந்தெடுக்கும் முறை :
Skill Test
Interview மூலம் தகுதியான விண்ணப்பதாரர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு பணியமர்த்தப்படுவர்.
விண்ணப்பக்கட்டணம் :
விண்ணப்பக்கட்டணம் கிடையாது.
அதிகாரபூர்வ அறிவிப்பு | VIEW |
அதிகாரபூர்வ இணையதளம் | CLICK HERE |
குறிப்பு :
மேலும் தகவல்களை அறிந்து கொள்ள அதிகாரபூர்வ அறிவிப்பை காணலாம்.