Home » வேலைவாய்ப்பு » மெட்ராஸ் பல்கலைக்கழகம் வேலைவாய்ப்பு 2023 ! தேர்வு கிடையாது ! 

மெட்ராஸ் பல்கலைக்கழகம் வேலைவாய்ப்பு 2023 ! தேர்வு கிடையாது ! 

மெட்ராஸ் பல்கலைக்கழகம் வேலைவாய்ப்பு 2023

  மெட்ராஸ் பல்கலைக்கழகம் வேலைவாய்ப்பு 2023. தமிழகத்தில் இருக்கும் மிகப்பழமையான பல்கலைக்கழகமான மெட்ராஸ் பல்கலைக்கழகம் சென்னையை தலைமை இடமாக்கிக்கொண்டு 1857ம் ஆண்டு முதல் இயங்கி வருகின்றது. இங்கு திட்ட உதவியாளர் பணியிடங்கள் காலியாக இருப்பதாக அறிவிப்பு வெளியாகி உள்ளது. today jobs.  

மெட்ராஸ் பல்கலைக்கழகம் வேலைவாய்ப்பு 2023 ! தேர்வு கிடையாது ! 

மெட்ராஸ் பல்கலைக்கழகம் வேலைவாய்ப்பு 2023

  இப்பல்கலைக்கழகத்தில் காலியாக இருக்கும் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கும் முறை , கல்வி , வயது  , சம்பளம் , கட்டணம் , விண்ணப்பிக்க வேண்டிய தேதி மற்றும் தேர்வு முறைகள் போன்ற அனைத்து விவரங்களையும் தெளிவாக காணலாம்.

JOIN SKSPREAD WHATSAPP CHANNEL

அமைப்பின் பெயர் :

  மெட்ராஸ் பல்கலைக்கழகம் ( University Of Madras )த்தில் காலிப்பணியிடங்கள் இருப்பதாக அறிவிப்பு வெளியாகி உள்ளது.

காலிப்பணியிடங்களின் எண்ணிக்கை :

  திட்ட உதவியாளர் ( Project Assistant ) பணியிடங்கள் காலியாக இருக்கின்றது.

காலிப்பணியிடங்களின் எண்ணிக்கை :

  இரண்டு திட்ட உதவியாளர் பணியிடங்கள் மேற்கண்ட பல்கலைக்கழகத்தில் காலியாக இருக்கின்றது.

கல்வித்தகுதி :

  உயிர் இயற்பியல் , உயிர் வேதியியல் , உயிரி தொழில் நுட்பம் , நுண்ணுயிரியல் , மூலக்கூறு உயிரியல் போன்ற துறைகளில் ( M.Sc ) முதுகலை பட்டம் பெற்றவர்கள் அல்லது பயோடெக்னலாஜி , ஜெனடிக் இன்ஜினியரிங் போன்ற துறைகளில் ( M.Tech ) முடித்தவரகள் திட்ட உதவியாளர் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க முடியும். வேலைவாய்ப்பு 2023

தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் 2023 ! எங்கு ? எப்போது ? யார் கலந்து கொள்ள முடியும் ? 

அனுபவம் :

  குளோனிங் , மறு சீரமைப்பு புரத வெளிப்பாடு , சுத்திகரிப்பு போன்ற துறைகளில் பணி அனுபவம் இருப்பவர்கள் விண்ணப்பிக்கலாம்.

சம்பளம் :

  மெட்ராஸ் பல்கலைக்கழகத்தில் காலியாக இருக்கும் பணியிடங்களுக்கு தேர்ந்தெடுக்கப்படும் தகுதியான நபர்களுக்கு மாத ஊதியமாக ரூ. 24,800 வழங்கப்படும். 

விண்ணப்பிக்க வேண்டிய கடைசி தேதி :

  வருகின்ற நவம்பர் 7 – 2023ம் தேதிக்குள் விண்ணப்பிக்க ஆர்வமுடைய நபர்கள் விண்ணப்பித்துக் கொள்ளலாம்.

விண்ணப்பிக்கும் முறை :

  திட்ட உதவியாளர் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க ஆர்வமுடைய நபர்கள் மின்னஞ்சல் மூலம் விண்ணப்பிக்க வேண்டும். வேலைவாய்ப்பு 2023

விண்ணப்பிக்ககிளிக் செய்யவும்
OFFICIAL NOTIFICATIONDOWNLOAD   
OFFICIAL APPLICATIONAPPLY NOW

மின்னஞ்சல் முகவரி :

  [email protected] என்ற மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி தகுதியான நபர்கள் விண்ணப்பித்துக் கொள்ள வேண்டும்.

விண்ணப்பிக்க தேவையானவை :

  1. பயோடேட்டா 

  2. கல்வி சான்றிதழ்கள் இவைகளை PDF முறையில் மின்னஞ்சல் செய்ய வேண்டும்.

தேர்ந்தெடுக்கும் முறை :

  மெட்ராஸ் பல்கலைக்கழகத்தில் காலியாக இருக்கும் திட்ட உதவியாளர் பணியிடங்களுக்கு தகுதியான நபர்கள் நேர்காணல் மூலம் தேர்ந்தெடுக்கப்பட்டு பணியில் நியமிக்கப்படுவர். 

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top