தற்போது யுபிஐ பரிவர்த்தனைகளில் இன்று முதல் புதிய விதி அமல் செய்யப்படுவதாக தகவல் வெளியாகியுள்ளது. இதன் மூலம் குறிப்பிட்ட சேவைகளுக்கு பரிவர்த்தனையை அதிகப்படுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.
JOIN WHATSAPP TO GET DAILY NEWS
யுபிஐ பரிவர்த்தனை :
தற்போது மக்கள் அனைவரும் பரிவர்த்தனைகளை விட டிஜிட்டல் முறை பரிவர்த்தனைகள் செய்து வருகின்றனர். இதன் மூலம் நேரம் மற்றும் பணபாதுகாப்பு உறுதி செய்யப்படுகிறது. மேலும் இந்திய அரசாங்கம் டிஜிட்டல் முறை பரிவர்த்தனைகளை ஊக்குவித்து வருகிறது குறிப்பிடத்தக்கது. அந்த வகையில் யுபிஐ பரிவர்த்தனைகளில் இன்று முதல் புதிய விதி அமல் படுத்தப்படுவதாக தகவல் வெளியாகியுள்ளது.
புதிய விதி :
அந்த வகையில் யுபிஐ மூலம் மருத்துவ சிகிச்சைகள், கல்வி கட்டணங்கள், வரி செலுத்துதல் போன்ற பரிவர்த்தனைகளுக்கு இன்று முதல் யுபிஐ மூலம் 5 லட்சம் ரூபாய் வரை பண பரிமாற்றம் செய்து கொள்ள முடியும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதன் அடிப்படையில் பரிவர்த்தனை விதிகளில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
புதுச்சேரி சிறுமி பாலியல் கொலை வழக்கு – குற்றவாளி தூக்கு போட்டு தற்கொலை!
இதனை தொடர்ந்து யுபிஐ மூலம் நாள் ஒன்றுக்கு ஒரு லட்சம் ரூபாய் வரை பணப்பரிமாற்றம் செய்ய முடியும் என்ற சூழலில் தற்போது குறிப்பிட்ட சேவைகளுக்கு மட்டும் விதியை தளர்த்தியுள்ளது பணம் செலுத்துதல் கழகம்.