Home » வேலைவாய்ப்பு » UPSC Assistant 111 காலிப்பணியிடங்கள் அறிவிப்பு 2025! கல்வி தகுதி: Degree!

UPSC Assistant 111 காலிப்பணியிடங்கள் அறிவிப்பு 2025! கல்வி தகுதி: Degree!

UPSC Assistant 111 காலிப்பணியிடங்கள் அறிவிப்பு 2025! கல்வி தகுதி: Degree!

மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையம் (UPSC) பல்வேறு அரசுத் துறைகளில் 111 பல்வேறு பதவிகளுக்கான காலியிடங்களை அறிவித்துள்ளது. இவற்றில் சிஸ்டம் அனலிஸ்ட், வெடிபொருட்களின் துணைக் கட்டுப்பாட்டாளர், உதவிப் பொறியாளர், இணை உதவி இயக்குநர், உதவி சட்டமன்ற ஆலோசகர் மற்றும் உதவி அரசு வழக்கறிஞர் போன்ற பதவிகளும் அடங்கும். இதனையடுத்து தேவையான கல்வித் தகுதிகள் மற்றும் பிற விவரங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.

System Analyst – 01

Deputy Controller – 18

Assistant Engineer – 01

(Naval Quality Assurance) – 07

(Naval Quality Assurance) – Mechanical – 01

Joint Assistant Director – 13

Assistant Legislative Counsel – 04

Assistant Public Prosecutor – 66

As per Norms

B.E/B.Tech in IT/ECE/CS/EE or M.Sc. / LL.M or LL.B / Master’s in CS / IT

அதிகபட்சமாக 40 வயதிற்குள் இருக்க வேண்டும்

UPSC மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையம் சார்பில் அறிவிக்கப்பட்ட காலிப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விரும்பும் தகுதி வாய்ந்த விண்ணப்பதாரர்கள் அதிகாரப்பூர்வ இணையதளத்தின் வழியாக ஆன்லைன் மூலம் விண்ணப்பித்துக்கொள்ளலாம்.

ஆன்லைன் விண்ணப்ப தொடக்க தேதி: 12.04.2025

ஆன்லைனில் விண்ணப்பிக்க கடைசி தேதி: மே 1, 2025

விண்ணப்பத்தை அச்சிட கடைசி தேதி: மே 2, 2025

Shortlisting

interview

General/OBC/EWS /male விண்ணப்பதாரர்களுக்கு விண்ணப்பக்கட்டணம்: Rs.25

SC/ST/PwBD/Women விண்ணப்பதாரர்களுக்கு விண்ணப்பக்கட்டணம்: NIL

அதிகாரபூர்வ அறிவிப்புVIEW
அதிகாரபூர்வ இணையதளம்CLICK HERE

மேலும் தகவல்களை அறிந்து கொள்ள அதிகாரபூர்வ அறிவிப்பை காணலாம்.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top