Union Public Service Commission சார்பில் UPSC CMS வேலைவாய்ப்பு 2025 அறிவிப்பின் படி காலியாக உள்ள 705 பணியிடங்களை நிரப்புவதற்கு தகுதி வாய்ந்த விண்ணப்பதாரர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
மேலும் கல்வி தகுதி, சம்பளம், வயது வரம்பு, விண்ணப்பிக்கும் முறை மற்றும் விண்ணப்பிக்க வேண்டிய தேதி போன்ற அடிப்படை தகுதிகள் பற்றிய முழு விவரம் அனைத்தும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
JOIN WHATSAPP TO GET JOB NOTIFICATION
அமைப்பின் பெயர்:
Union Public Service Commission
வகை:
மத்திய அரசு வேலைவாய்ப்பு
பணி விவரங்கள்
பதவியின் பெயர்: Medical Officers Grade in General Duty Medical Officers Sub-cadre of Central Health Service
காலிப்பணியிடங்கள் எண்ணிக்கை: 226
சம்பளம்: Rs. 56,100 முதல் Rs. 1,77,500 வரை மாத சம்பளமாக வழங்கப்படும்
கல்வி தகுதி: Candidates must have passed the final M.B.B.S. Examination (written and practical) from a recognized university.
வயது வரம்பு: அதிகபட்சமாக 35 வயதிற்குள் இருக்க வேண்டும்
பதவியின் பெயர்: Assistant Divisional Medical Officer in Railways
காலிப்பணியிடங்கள் எண்ணிக்கை: 450
சம்பளம்: Rs. 56,100 முதல் Rs. 1,77,500 வரை மாத சம்பளமாக வழங்கப்படும்
கல்வி தகுதி: Candidates must have passed the final M.B.B.S. Examination (written and practical) from a recognized university.
வயது வரம்பு: அதிகபட்சமாக 35 வயதிற்குள் இருக்க வேண்டும்
பதவியின் பெயர்: General Duty Medical Officer in New Delhi Municipal Council
காலிப்பணியிடங்கள் எண்ணிக்கை: 09
சம்பளம்: Rs. 56,100 முதல் Rs. 1,77,500 வரை மாத சம்பளமாக வழங்கப்படும்
கல்வி தகுதி: Candidates must have passed the final M.B.B.S. Examination (written and practical) from a recognized university.
வயது வரம்பு: அதிகபட்சமாக 35 வயதிற்குள் இருக்க வேண்டும்
பதவியின் பெயர்: General Duty Medical Officer Gr-II in Municipal Corporation of Delhi
காலிப்பணியிடங்கள் எண்ணிக்கை: 20
சம்பளம்: Rs. 56,100 முதல் Rs. 1,77,500 வரை மாத சம்பளமாக வழங்கப்படும்
கல்வி தகுதி: Candidates must have passed the final M.B.B.S. Examination (written and practical) from a recognized university.
வயது வரம்பு: அதிகபட்சமாக 35 வயதிற்குள் இருக்க வேண்டும்
Federal Bank IT Officer ஆட்சேர்ப்பு 2025! வருடத்திற்கு 16.64 லட்சம் வரை சம்பளம்!
விண்ணப்பிக்கும் முறை:
Union Public Service Commission சார்பில் அறிவிக்கப்பட்ட பதவிகளுக்கு விண்ணப்பிக்க விரும்பும் தகுதி வாய்ந்த விண்ணப்பதாரர்கள் அதிகாரபூர்வ இணையதளத்தின் வழியாக ஆன்லைன் மூலம் தேவையான தகவல்களை பதிவு செய்து விண்ணப்பித்துக்கொள்ளலாம்.
முக்கிய தேதிகள்:
அறிவிப்பு வெளியிடும் தேதி: பிப்ரவரி 19, 2025
ஆன்லைன் விண்ணப்ப தொடக்க தேதி: பிப்ரவரி 19, 2025
விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: மார்ச் 11, 2025
எழுத்து தேர்வு நடைபெறும் தேதி: ஜூலை 20, 2025
ஆளுமைத் தேர்வு / நேர்காணல் தேதி: பின்னர் அறிவிக்கப்படும்
தேர்வு செய்யும் முறை:
Written Examination
Personality Test/Interview
விண்ணப்ப கட்டணம்:
General/OBC/EWS வேட்பாளர்களுக்கான விண்ணப்பக்கட்டணம்: Rs. 200/-
SC/ST/PwBD/Female வேட்பாளர்களுக்கான விண்ணப்பக்கட்டணம்: Exempted
அதிகாரபூர்வ அறிவிப்பு | VIEW |
ஆன்லைனில் விண்ணப்பிக்க | APPLY NOW |
அதிகாரபூர்வ இணையத்தளம் | CLICK HERE |
குறிப்பு:
மேலும் தகவல்களை அறிந்து கொள்ள அதிகாரபூர்வ அறிவிப்பை காணலாம்.
சமீபத்திய வேலைவாய்ப்பு செய்திகள்:
BOB வங்கி வேலைவாய்ப்பு 2025! 518 மேலாளர் பதவிகள் அறிவிப்பு!
Union Bank of India வங்கியில் வேலைவாய்ப்பு 2025! 2691 காலியிடங்கள்! Graduation தகுதி போதும்!
பேங்க் ஆஃப் பரோடா வங்கியில் 4000 காலியிடங்கள் அறிவிப்பு 2025! தகுதி: Degree
12வது தகுதி Attender வேலை 2025! தேர்வு இல்லை | அதிக சம்பளம்!