CMSE ஆட்சேர்ப்பு தேர்வு 2024. ஒன்றிய பொது சேவை மையம் நடத்தும் மருத்துவ சேவைகளுக்கான தேர்வு அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்த ஆட்சேர்ப்பு அறிவிப்பு குறித்த முழுமையான விபரங்களை கீழே காணலாம்.
CMSE ஆட்சேர்ப்பு தேர்வு 2024
வகை:
அரசு வேலை
ஆணையம்:
ஒன்றிய பொது சேவை மையம் (UPSC)
பணிபுரியும் இடம்:
இந்திய முழுவதும் பணியமர்த்தப்படுவார்கள்
காலிப்பணியிடங்கள் பெயர் & எண்ணிக்கை:
மருத்துவ அதிகாரி (மத்திய சுகாதார சேவை) – 163
(Medical Officers Central Health Service)
உதவி பிரதேச மருத்துவ அதிகாரி ரயில்வேயில் – 450
(Assistant Divisional Medical Officer in the Railways)
பொது கடமை மருத்துவ அதிகாரி – 14
(General Duty Medical Officer)
பொது கடமை மருத்துவ அதிகாரி நிலை 2 – 200
(General Duty Medical Officer Grade II)
மொத்த காலியிடங்கள் – 827
கல்வித்தகுதி:
விண்ணப்பதாரர்கள் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனத்திலிருந்து MBBS பட்டம் பெற்றிருக்கவேண்டும்.
வயது வரம்பு:
விண்ணப்பதாரர்கள் அதிகபட்சமாக 32, 25 வயதிற்குள் இருக்கவேண்டும்.
வயது தளர்வு:
அரசு விதிகளின் படி வயது தளர்வு பொருந்தும்.
TISS ஆட்சேர்ப்பு 2024 ! Accounts Assistant காலிப்பணியிடங்கள் அறிவிப்பு – மாத சம்பளம் Rs.25000/-
சம்பளம்:
ரூ.56,100 – ரூ.1,77,500 /-
விண்ணப்பிக்கும் முறை:
விண்ணப்பதாரர்கள் ஆன்லைன் மூலம் மட்டுமே விண்ணப்பிக்கவேண்டும்.
விண்ணப்ப கட்டணம்:
ரூ.200/-
SC/ ST/ PwD/ பெண்களுக்கு விண்ணப்ப கட்டணம் இல்லை.
விண்ணப்பிக்கும் தேதி:
ஆன்லைனில் விண்ணப்பிக்க ரம்பா நாள் – 10.04.2024
ஆன்லைனில் விண்ணப்பிக்க கடைசி நாள் – 30.04.2024
தேர்வு விபரம்:
இந்த தகுதி தேர்வு யூனியன் பொது சேவை ஆணையத்தால் நடத்தப்படும்.
தேர்வு நாள் வரும் நாட்களில் தெரிவிக்கப்படும்.
தமிழ்நாட்டில் உள்ள தேர்வு மையம்:
சென்னை மற்றும் மதுரை
தேர்ந்தெடுக்கும் முறை:
எழுத்து தேர்வை தொடர்ந்து நேர்காணல் மூலம் தேர்ந்தெடுக்க்கப்படுவார்கள்.
அதிகாரபூர்வ அறிவிப்பு | Download |
ஆன்லைனில் விண்ணப்பிக்க | Click here |
மேலும் விபரங்களுக்கு அதிகார பூர்வ அறிவிப்பை காணலாம்.