UPSC Nursing Officer ஆட்சேர்ப்பு 2024UPSC Nursing Officer ஆட்சேர்ப்பு 2024

UPSC Nursing Officer ஆட்சேர்ப்பு 2024. பணியாளர் மாநில காப்பீடு நிறுவனத்தில் காலிப்பணியிடங்கள் உள்ளதாக ஒன்றிய பொது சேவை ஆணையம் வெளியிட்டுள்ளது. காலிப்பணியிடங்களை நிரப்பிட தகுதியான நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. காலிப்பணியிடங்கள் விபரம், தகுதி, வயது, சம்பளம் போன்றவற்றை கீழே காணலாம்.

JOIN WHATSAPP GET CENTRAL GOVT JOBS

அரசு வேலை

பணியாளர் மாநில காப்பீடு நிறுவனம்

புது டெல்லி அல்லது இந்தியாவில் எங்குவேண்டுமானாலும் பணியமர்த்தப்படுவார்கள்

செவிலிய அதிகாரி (Nursing Officer) – 1930

செவிலியர் துறையில் இளங்கலை பட்டம் பெற்றிருக்கவேண்டும் அல்லது டிப்ளமோ பட்டம் பெற்று 1 வருடம் அனுபவம் பெற்றிருற்கவேண்டும்

மாநில நர்சிங் கவுன்சிலில் செவிலியராகப் பதிவு செய்யப்பட்டவராக இருக்கவேண்டும்.

Oil India Limited வேலைவாய்ப்பு 2024 ! RS.70,000 முதல் RS.1,00,000 சம்பளத்தில் காலிப்பணியிடங்கள் அறிவிப்பு – நேர்காணல் மட்டுமே !

குறைந்தபட்ச வயது – 18

அதிகபட்ச வயது,

பொது/EWS – 30

OBC – 33

SCs/ST – 35

PwBD – 40

7வது CPC இன் படி பே மேட்ரிக்ஸில் நிலை- 07இன் கீழ் சம்பளம் நிர்ணயிக்கப்படும்

விண்ணப்பதாரர்கள் ஆன்லைன் மூலம் மட்டுமே விண்ணப்பிக்கவேண்டும்

SC/ST/PwD மற்றும் பெண்களுக்கு விண்ணப்ப கட்டணம் இல்லை

மற்ற வேட்பாளர்களுக்கு – ரூ.25/-

ஆன்லைனில் விண்ணப்பிக்க ஆரம்ப நாள் – 07.03.2024

ஆன்லைனில் விண்ணப்பிக்க கடைசி நாள் – 27.03.2024

ஆட்சேர்ப்பு சோதனை தேர்வு மூலம் தகுதியான நபர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்

தேர்வு நாள் – 07.07.2024

சென்னை, மதுரை, கோவை, திருச்சி

அதிகாரபூர்வ அறிவிப்புDownload
அதிகாரபூர்வ இணையத்தளம்View

மேலும் விபரங்களுக்கு அதிகார பூர்வ அறிவிப்பை காணலாம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *