UPSC IES ISS வேலைவாய்ப்பு 2024UPSC IES ISS வேலைவாய்ப்பு 2024

UPSC IES ISS வேலைவாய்ப்பு 2024. யூனியன் பொது சேவை ஆணையமானது இந்திய பொருளாதார சேவை மற்றும் இந்திய புள்ளியியல் சேவை அதிகாரி பதவிகளுக்கான தேர்வு அறிவிப்பு வெளியிட்டுள்ளது. தேர்வு பற்றிய விரிவான தகவல்களை தெரிந்துகொள்ள கீழே காணலாம்.

அரசு வேலை

யூனியன் பொது சேவை ஆணையம்

இந்திய பொருளாதார சேவை (Indian Economic Service IES)

இந்திய புள்ளியியல் சேவை (Indian Statistical Service ISS)

IES – 18

ISS – 30

IES – அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனத்திலிருந்து பொருளாதாரம்/ பயன்பாட்டு பொருளாதாரம்/வணிக பொருளாதாரம்/பொருளாதார அளவியல் ஏதேனும் ஒன்றில் முதுகலை பட்டம் பெற்றிருக்கவேண்டும்.

ISS – அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனத்திலிருந்து புள்ளியியல்/ கணித புள்ளியியல்/ பயன்பாட்டுப் புள்ளியியல் ஏதேனும் ஒரு துறையில் இளங்கலை அல்லது முதுகலை பட்டம் பெற்றிருக்கவேண்டும்.

குறைந்தபட்ச வயது – 21

அதிகபட்ச வயது – 30

OBC – 3 ஆண்டிகள்

SC/ST – 5 ஆண்டுகள்

மற்றும் அரசுவிதிகளின் படி உள்ள தளர்வுகள் பொருந்தும்.

Pondicherry University JRF ஆட்சேர்ப்பு 2024 ! பாண்டிச்சேரியில் காலிப்பணியிடங்கள் அறிவிப்பு – நேர்காணல் மட்டுமே உடனே விண்ணப்பியுங்கள் !

ஊதியம் நிலை படி நிரணயிக்கப்படும்.

தகுதியுள்ள விண்ணப்பதாரர்கள் ஆன்லைன் மூலம் மட்டுமே விண்ணப்பிக்கவேண்டும்.

ஆன்லைனில் விண்ணப்பிக்க ஆரம்ப நாள் – 10.04.2024

ஆன்லைனில் விண்ணப்பிக்க கடைசி நாள் – 30.04.2024

SC/ ST/ PwD / பெண்களுக்கு – விண்ணப்ப கட்டணம் இல்லை

மற்ற விண்ணப்பதாரர்களுக்கு – ரூ. 200/-

UPSC யால் நடத்தப்படும் எழுத்து தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

IES & ISS தேர்வு நாள் – 21.06.2024 அன்று தொடங்குகிறது

சென்னை

அதிகாரப்பூர்வ அறிவிப்புClick here
ஆன்லைனில் விண்ணப்பிக்கApply now

மேலும் விபரங்களுக்கு அதிகார பூர்வ அறிவிப்பை காணலாம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *