
UPSC ORA ஆட்சேர்ப்பு 2024. யூனியன் பொது சேவை மையமானது பல்வேறு அரசு துறைகளுக்கான வெவ்வேறு பதவிகளின் காலிப்பணியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இந்த பணிக்கு 13.04.2024 முதல் 02.05.2024 வரை ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம். இது குறித்த விரிவான தகவலை தெரிந்து கொள்ள மேலும் படிக்கவும்.
UPSC ORA ஆட்சேர்ப்பு 2024
வகை:
அரசு வேலை
ஆணையம்:
யூனியன் பொது சேவை மையம்
துறை:
பல்வேறு மத்திய அரசு துறைகள்
காலிப்பணியிடங்கள் விபரம்:
விஞ்ஞானி, மருத்துவ அதிகாரி, புலனாய்வாளர், உதவி பேராசிரியர் உட்பட பல காலிப்பணிகள்.
காலிப்பணியிடங்கள் எண்ணிக்கை:
மொத்த காலிப்பணியிடங்கள் – 109
கல்வித்தகுதி:
அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவங்களிலிருந்து பதவிகளுக்கு தேவைப்பட்ட துறைகளில் டிப்ளமோ/இளங்கலை/முதுகலை அல்லது முனைவர் பட்டம் தேவைக்கு ஏற்ப பெற்றிருக்கவேண்டும்.
வயது வரம்பு:
விண்ணப்பதாரர்களுக்கு அதிகபட்சமாக 30,35,38,40,43,54,50,55 என பணியிடத்திற்கு தகுந்தாற்போல் இருக்கவேண்டும்.
V.O.Chidambaranar Port Authority ஆட்சேர்ப்பு 2024 ! தூத்துக்குடியில் Bachelor’s degree படித்தவர்களுக்கு பணியிடங்கள் அறிவிப்பு – Rs.50,000 முதல் Rs.160,000 வரை மாத சம்பளம் !
வயது வரம்பு:
அரசு விதிகளின் படி, வயது தளர்வு பொருந்ததும்.
சம்பளம்:
மேற்குறிப்பிட்டுள்ள அனைத்து பதவிகளுக்கும் ஊதிய நிலை அளவின் படி நிர்ணயிக்கப்படும்.
விண்ணப்பிக்கும் முறை:
தகுதியுள்ள விண்ணப்பதாரர்கள் ஆன்லைன் மூலம் மட்டுமே விண்ணப்பிக்கவேண்டும்.
விண்ணப்பிக்கும் தேதி:
ஆன்லைனில் விண்ணப்பிக்க ஆரம்ப நாள் – 13.04.2024
ஆன்லைனில் விண்ணப்பிக்க கடைசி நாள் – 02.05.2024
விண்ணப்ப கட்டணம்:
SC/ST/PwBD/ பெண்களுக்கு விண்ணப்ப கட்டணம் இல்லை
மற்ற விண்ணப்பதாரர்களுக்கு – ரூ.25/-
தேர்ந்தெடுக்கும் முறை:
நேர்காணல் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
அதிகாரபூர்வ அறிவிப்பு | Click here |
ஆன்லைனில் விண்ணப்பிக்க | Apply now |
மேலும் விபரங்களுக்கு அதிகார பூர்வ அறிவிப்பை காணலாம்.