UPSC Recruitment 2024UPSC Recruitment 2024

UPSC Recruitment 2024. ஐக்கிய பொது சேவை ஆணை என்பது இந்தியாவின் அரசியலமைப்பு அமைப்பு ஆகும். இது அகில இந்திய சேவைகள் மற்றும் மத்திய குடிமைப் பணிகளுக்கு (குரூப் A மற்றும் B) தேர்வுகள் மூலம் அதிகாரிகளை நேரடியாக ஆட்சேர்ப்பு செய்து பல்வேறு அதிகாரிகளை நியமிக்கிறது. அவ்வாறு தற்போது அரசின் வெவ்வேறு அமைச்சகத்தின் கீழ் இயங்கி வரும் பல துறைகளில் பல்வேறு காலிப்பணியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. காலிப்பணியிடங்களை நிரப்பிட தகுதியான நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இது குறித்த விரிவான விபரங்களை கீழே காணலாம்.

JOIN WHATSAPP GET GOVERNMENT JOB NOTIFICATIONS

அரசு வேலை

ஐக்கிய பொது சேவை ஆணை – பல்வேறு அமைச்சகம் கீழ் உள்ள துறைகளில்

இயக்க உதவி இயக்குனர்( Assistant Director of Operations) – 51

விஞ்ஞானி இயற்பியல்-சிவில் (Scientist-B (Physical-Civil)) – 1

நிர்வாக அதிகாரி ( Administrative Officer Grade-I) – 2

விஞ்ஞானி விலங்கியல் (Scientist Zoological) – 9

நிபுணர் சிறுநீரகவியல் (Specialist Urology) – 2

விஞ்ஞானி சுற்றுச்சூழல் அறிவியல் ((Scientist Environmental Science) – 2

பொறியாளர் & கப்பல் சர்வேயர் மற்றும் துணை இயக்குநர் பொது தொழில்நுட்பம் – 1
(Engineer & Ship Surveyor-Cum-Deputy Director General Technical)

நிபுணர் நரம்பியல் அறுவை சிகிச்சை (Specialist Neuro-Surgery) – 6

நிபுணர் கண் மருத்துவம் (Specialist Ophthalmology) – 16

எலும்பியல் (Specialist Orthopaedics) – 19

நிபுணர் காது, மூக்கு மற்றும் தொண்டை மருத்துவர் (Specialist ear,nose,and throat doctor) – 9

நிபுணர் காசநோய் & சுவாச மருத்துவம் நுரையீரல் மருத்துவம் – 2
(Specialist Tuberculosis & Respiratory Medicine Pulmonary Medicine)

மொத்த காலிப்பணியிடங்கள் – 120

விண்ணப்பதாரர்கள் அங்கீகரிக்கப்பட்ட நிறுவனத்திலிருந்து காலிப்பணியிடங்கள் சம்பந்தப்பட்ட துறைகளில் இளங்கலை அல்லது முதுகலை பட்டம் பெற்றிருக்கவேண்டும்.

உதகமண்டலத்தில் அரசு வேலைவாய்ப்பு 2024 ! கடந்த சனிக்கிழமை வந்த அறிவிப்பு !

சம்பந்தப்பட்ட சிறப்புப் பிரிவில் 2 முதல் 5 வருடங்கள் பணி அனுபவம் பெற்றிருக்கவேண்டும்.

விண்ணப்பத்தர்களுக்கு அதிகபட்ச வயது – 35,38,40,45,50 வயதிற்குள் என பணிக்கு ஏற்றாற்போல் இருக்கவேண்டும்

அரசு விதிகளின் படி அந்தந்த பதவிக்கு ஏற்ப நிர்ணயிக்கப்படும்.

விண்ணப்பதாரர்கள் ஆன்லைன் மூலம் மட்டுமே விண்ணப்பிக்கவேண்டும்

ஆன்லைனில் விண்ணப்பிக்க ஆரம்ப நாள் – 10.02.2024

ஆன்லைனில் விண்ணப்பிக்க கடைசி நாள் – 29.02.2024

SC/ST/PwD மற்றும் பெண்களுக்கு விண்ணப்ப கட்டணம் இல்லை

மற்ற பிரிவினருக்கு – ரூ.25/-

அதிகாரப்பூர்வ அறிவிப்புDOWNLOAD
பணிக்கு விண்ணப்பிக்கAPPLYNOW

தகுதியுள்ள விண்ணப்பதாரர்கள் நேர்காணல் மூலம் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்

மேலும் விபரங்களுக்கு அதிகார பூர்வ அறிவிப்பை காணலாம்.

By Uma

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *