Home » செய்திகள் » யாரு சாமி இவரு?.., எங்கிருந்து வந்திருக்கான்?.., 26 வருடத்தில் ஒரு நாள் கூட லீவு எடுக்கல?.., வெளியான அதிர்ச்சி தகவல்!!

யாரு சாமி இவரு?.., எங்கிருந்து வந்திருக்கான்?.., 26 வருடத்தில் ஒரு நாள் கூட லீவு எடுக்கல?.., வெளியான அதிர்ச்சி தகவல்!!

யாரு சாமி இவரு?.., எங்கிருந்து வந்திருக்கான்?.., 26 வருடத்தில் ஒரு நாள் கூட லீவு எடுக்கல?.., வெளியான அதிர்ச்சி தகவல்!!

26 வருடத்தில் ஒரு நாள் லீவு

இப்பொழுது இருக்கும் காலகட்டத்தில் வேலைக்கு செல்லும் இளைஞர்கள் எப்ப லீவு கிடைக்கும் என்று ஏக்கத்தில் இருக்கும் நிலையில்,  ஒரு நபர் செய்த காரியம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதாவது வீக் எண்ட் எப்போது வரும் ரெஸ்ட் எடுக்கலாம் என்று நினைப்பவர்கள் மத்தியில், உத்தரப் பிரதேசத்தைச் சேர்ந்த தேஜ்பால் சிங் என்பவர் கடந்த 26 ஆண்டுகளாக ஒரு நாள் மட்டுமே விடுமுறை இல்லாமல் வேலை பார்த்து வந்துள்ளார்.

அதாவது தனியார் நிறுவனத்தில் Clerk-காக வேலை பார்த்து வரும் இவர், கடந்த 26 ஆண்டுகள் விடுமுறை எடுக்காதது மட்டுமன்றி ஞாயிற்றுக்கிழமைகள், பண்டிகை தினங்கள் மற்றும் அலுவலகம் விடுமுறையின் போதும் வேலை பார்த்து வந்துள்ளார். இப்படி நிற்க கூட நேரமில்லாமல் அவர் 26 ஆண்டுகளில் ஒரே நாள் மட்டும் லீவு எடுத்துள்ளார்.

இப்படி  ஓயாது பணியாற்றி இவர், ஏன் ஒரே ஒரு நாள் மட்டும் விடுப்பு எடுத்தார் என்று தெரியுமா? கடந்த 2003 -ம் ஆண்டு நடைபெற்ற தனது சகோதரனின் திருமணத்திற்காக விடுமுறை எடுத்துள்ளார். அதுமட்டுமின்றி இது வரை ஒரு நாள் கூட இவர் தாமதமாக வேலைக்கு வந்ததில்லையாம்.  மேலும் இவர் ஒரு நாள் கூட விடுமுறை எடுக்காமல் இருந்த இவர்  ‘India Book of Records’ சாதனை புத்தகத்தில் இடம் பெற்றுள்ளார்.

“மதுர” படத்தில் விஜய்யுடன் நடித்த நடிகைய நியாபகம் இருக்கா?.., இப்போ எப்படி இருக்கிறார் தெரியுமா?.., நம்பவே மாட்டிங்க!!

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top