வைகோ மீண்டும் மருத்துவமனையில் அனுமதி: மதிமுக பொதுச்செயலாளர் வைகோ தற்போது சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள சம்பவம் அரசியல் வட்டாரங்களில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
வைகோ மீண்டும் மருத்துவமனையில் அனுமதி – அடக்கடவுளே என்ன ஆச்சு அவருக்கு?
அதாவது, கடந்த மே மாதம், அவருடைய வீட்டில் திடிரென வழுக்கி விழுந்ததில், வலது கை தோள்பட்டையில் எலும்பு முறிவு ஏற்பட்டது. இதனால் அப்போது அவருக்கு தோள்பட்டையில் எலும்புகள் கூட பிளேட் வைத்து அறுவை சிகிச்சை செய்யப்பட்டிருந்தது.
இந்நிலையில் அறுவை சிகிச்சையின்போது வைக்கப்பட்ட பிளேட்டை அகற்ற மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. அதாவது, அவரின் தோள்பட்டையில் எலும்பு கூடியதால்,
போஸ்ட் ஆபிஸ் டைம் டெபாசிட் அக்கவுண்ட் தெரியுமா? இதுல 5 வருடத்தில் 12 லட்சம் பெறலாம்?
அறுவை சிகிச்சை செய்து எடுக்க வேண்டும் என்று மருத்துவர்களின் பரிந்துரையின்படி, வைகோ இன்று மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருப்பதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. எனவே வைகோ அவர்கள் தற்போது நலமாக உள்ளார் என்று மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
APAAR ID CARD: அபார் மாணவர் அடையாள அட்டை
மாணவர்களுக்காக அதிரடி அறிவிப்பை வெளியிட்ட பள்ளி கல்வித்துறை
CISF-ல் முதல் மகளிர் சிறப்புப் படை 2024
9ம் வகுப்பு மாணவர்களுக்கு ஆயிரம் ரூபாய்