Happy New Year 2025: சென்னை வண்டலூர் போங்க செவ்வாய்கிழமை திறந்திருக்கும் என பூங்கா நிர்வாகம் அறிவித்துள்ளது. புத்தாண்டை கொண்டாடுபவர்களுக்கு இனிப்பான செய்தியாக அமைந்துள்ளது.
வண்டலூர் பூங்கா செவ்வாய்கிழமை திறந்திருக்கும்
வரும் புதன்கிழமை 2025 ஆம் ஆண்டு பிறக்க உள்ளது. அதனால் செவ்வாய்கிழமை சென்னை மக்கள் அனைவரும் புத்தாண்டு கொண்டாட்டத்தில் ஈடுபட முக்கிய இடங்களுக்கு வருவார்கள். அன்று இரவு அனைத்து சுற்றுலா தளங்களும் மக்கள் வெள்ளத்தால் நிரம்பும்.
சென்னை மற்றும் சென்னையை சுற்றி பல்வேறு சுற்றுலாத்தலங்கள் உள்ளன. பொதுவாகவே இந்த பண்டிகை காலங்களில் மக்கள் அதிகம் வருவது வழக்கம். அதுவும் புது வருடம் பிறப்பதை அனைவரும் கொண்டாடுவார்கள்.
புத்தாண்டிற்கு முதல் நாள் சென்னையின் முக்கிய சாலைகளில் போக்குவரத்து நெரிசல் அதிகமாக இருக்கும். அந்த அளவிற்கு மக்கள் புத்தாண்டை கொண்டாடுவது வழக்கம். ஆனால் சிலருக்கு எங்கு செல்லலாம் என்ற குழப்பம் இருந்துகொண்டே இருக்கும்.
IND vs AUS: 4வது டெஸ்ட் போட்டி நிறுத்தம்.., என்ன காரணம் தெரியுமா?
அப்படி இருபவர்களுக்காக இந்த ஆண்டு சென்னை வண்டலூர் உயிரியல் பூங்காவில் உங்கள் புத்தாண்டு கொண்டாட்டத்தை தொடங்குங்கள்.
வழக்கமாக செவ்வாய்க்கிழமை வண்டலூர் பூங்காவிற்கு விடுமுறை தினமாகும். அடுத்த வாரம் புத்தாண்டு பண்டிகை தினத்தை முன்னிட்டு பார்வையாளர்களுக்காக திறந்திருக்கும் என்று பூங்கா நிர்வாகம் தெரிவித்து உள்ளது.
மது பிரியர்களுக்கு அதிர்ச்சி தகவல்.., 2025 ஜனவரி முதல் டாஸ்மாக் கடைகளில் புதிய மாற்றம்?
TVK விஜய் தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம்.., தீவிரமாக செயல்படும் தவெகவினர்!!
IND vs AUS: 4வது டெஸ்ட் போட்டி.., முதல் நாள் முடிவில் 311 ரன்கள் குவித்த ஆஸ்திரேலிய அணி!!
மக்களே எச்சரிக்கை.., ஜன.1ம் தேதி வரை கனமழை.., சென்னை வானிலை மையம் முக்கிய அறிவிப்பு!!
மன்மோகன் சிங் மரணம்! டெல்லிக்கு செல்லும் முகஸ்டாலின்!!!!
முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரரின் தந்தைக்கு 7 ஆண்டு சிறை .., வெளியான ஷாக்கிங் தகவல்
மக்களே எச்சரிக்கை.., ஜன.1ம் தேதி வரை கனமழை.., சென்னை வானிலை மையம் முக்கிய அறிவிப்பு