வசந்தா மகளிர் கல்லூரி ஆட்சேர்ப்பு 2024 ! 10ஆம் வகுப்பு தேர்ச்சி போதும்வசந்தா மகளிர் கல்லூரி ஆட்சேர்ப்பு 2024 ! 10ஆம் வகுப்பு தேர்ச்சி போதும்

வசந்தா மகளிர் கல்லூரி ஆட்சேர்ப்பு 2024. வாரணாசியில் அமைந்துள்ள மகளிர்க்கான வசந்தா கல்லூரியில் பல்வேறு ஆசிரியர் மற்றும் ஆசிரியர் அல்லாத பணியிடங்களுக்கான ஆட்சேர்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. காலிப்பணியிடங்கள் தகுதி, சம்பளம், விண்ணப்பிக்கும் முறை போன்ற விபரங்களை தெரிந்துகொள்ள கீழே காணவும்.

வசந்தா மகளிர் கல்லூரி

வாரணாசி

உதவிப் பேராசியர்,
(Assistant Professor)

வாழ்க்கை அறிவியல் (Life Science) – 1

திட்ட மேலாண்மை (Project Management) – 1

இசை கருவி சிதார் (Music Instrumental Sitar) – 1

இசை குரல் (Music Vocal ) – 1

ஹிந்தி (Hindi) – 1

பொருளாதாரம் (Economics) – 1

மனையியல் (Home Science) – 1

ஆங்கிலம் (English) – 1

பல பணிபுரியும் ஊழியர்கள் – 1
(Multi-Tasking Staff)

கீழ் பிரிவு எழுத்தர் – 1
(Lower division clerk)

தபேலா இசைக்கலைஞர் – 1
(Tabla Accompanist)

மொத்த காலியிடங்கள் – 12

உதவிப் பேராசியர் – அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனத்திலிருந்து தேவையான பாடங்களில் குறைந்தபட்சம் 50% மதிப்பெண்களுடன் முதுகலை பட்டம் பெற்றிருக்கவேண்டும் மற்றும் NET/SLET/SET ஏதேனும் தேர்ச்சி பெற்றிருக்கவேண்டும் அல்லது முனைவர் பட்டம் தேர்ச்சி அல்லது படித்துக்கொண்டிருக்கவேண்டும்.

பல பணிபுரியும் ஊழியர்கள் – 10ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்கவேண்டும்.

பாரதியா ரிசர்வ் வங்கி வேலைவாய்ப்பு 2024

கீழ் பிரிவு எழுத்தர் – ஏதேனும் ஒரு இளங்கலை பட்டம் தட்டச்சு மற்றும் கணினி திறனுடன் பெற்றிருக்கவேண்டும்.

தபேலா இசைக்கலைஞர் – இசையில் முதுகலை பட்டம் பெற்று தபேலாவில் நல்ல செயல்திறன் பெற்றிருக்கவேண்டும்.

குறைந்தபட்ச வயது – 18

அதிகபட்ச வயது – 32, 40 பதவிக்கு ஏற்ப

பல்கலைக்கழக மானியக் குழு/அரசு விதிமுறைகளின்படி கல்வி/ஊதிய நிலை அடிப்படையில் நிர்ணயிக்கப்படும்.

விண்ணப்ப படிவம் பூர்த்தி செய்து தேவையான ஆவணங்களின் நகல்கள் இணைத்து தபால் மூலம் அனுப்பி விண்ணப்பிக்கவேண்டும்.

மேலாளர்,

வசந்தா மகளிர் கல்லூரி,

ராஜ்காட் கோட்டை,

வாரணாசி – 221001.

பொது/ OBC விண்ணப்பதாரர்களுக்கு,

ஆசிரியர் பணிக்கு – ரூ.1000/-

மற்ற பணிக்கு – ரூ.500/-

SC/ST/PwD விண்ணப்பதாரர்களுக்கு கட்டணம் இல்லை.

விருப்பமுள்ள விண்ணப்பதாரர்கள் 08.05.2024 முதல் 06.06.2024 அன்று வரை விண்ணப்பித்து கொள்ளலாம்.

நேர்காணல், டெமோ வகுப்பு மற்றும் திறன் தேர்வு மூலம் தேர்வு நடைபெறும்.

அதிகாரபூர்வ அறிவிப்புClick here
Teaching விண்ணப்பம்Download
Non Teaching விண்ணப்பம்Download

மேலும் விபரங்களுக்கு அதிகார பூர்வ அறிவிப்பை காணலாம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *