Home » சினிமா » 96 படத்தின் பார்ட் 2 ரெடி? விஜய் சேதுபதி திரிஷா காதல் கைகூடுமா?

96 படத்தின் பார்ட் 2 ரெடி? விஜய் சேதுபதி திரிஷா காதல் கைகூடுமா?

96 படத்தின் பார்ட் 2 ரெடி? விஜய் சேதுபதி திரிஷா காதல் கைகூடுமா?

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவராக இருந்து வருபவர் தான்  நடிகர் விஜய் சேதுபதி. இவர் நடிப்பில் கடந்த 2018 ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் “96”. அவருடன் சேர்ந்து திரிஷா சேர்ந்து நடித்திருந்தார். ரீயூனியன் என்ற கதைக்களத்துடன் உருவான இந்த படத்தின் முடிவில்லா கிளைமாக்ஸையே கொண்டிருந்தது. மேலும் இது ஒரு உண்மை கதை என்பதால், நம்முடைய வாழ்க்கைக்கு ஒத்துப் போனது. இந்நிலையில், இந்தப் படத்தின் பார்ட் 2 ரெடி பற்றிய அப்டேட் ஒன்று தற்போது இணையத்தில் தகவல் வெளியாகியுள்ளது.

அதாவது, இயக்குனர் பிரேம்குமார் 96 பார்ட் 2 கதை ஏற்கனவே ரெடியாகிவிட்டது. தற்போது இந்தப் படத்தின் ஷூட்டிங்கை கூடிய விரைவில் தொடங்க இருப்பதாக கூறப்பட்டுள்ளது. மேலும் இந்தப் படத்தை dawn pictures தயாரிக்க இருக்கிறது. அதுமட்டுமின்றி 96 முதல் பாகத்திற்கு இசையமைத்த கோவிந்த் வசந்தா தான் இந்த படத்திற்கு இசையமைக்கிறார். மேலும், இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

உடனுக்குடன் செய்திகளை அறிய இதை கிளிக் செய்யுங்கள்

AR ரஹ்மான் டைவர்ஸ் விவகாரம் – நான் என் கணவனை பிரிய நினைக்கவில்லை – சாய்ரா பானு ஷாக்கிங் தகவல்!
அஜித்தின் Good Bad Ugly படத்தில் இணைந்த ஜி.வி பிரகாஷ் – தேவி ஸ்ரீ பிரசாத் விலகல் !
பிக் பாஸில் கடைசி நேரத்தில் மாறிய Eviction கார்டு – பலியாடான வர்ஷினி – உண்மையை உடைத்த பிரபலம்!
இயக்குனர் அவதாரம் எடுத்த நடிகை தேவயானி – மியூசிக் போட்ட இசைஞானி இளையராஜா!
கோலிவுட்டில் என்ட்ரி கொடுக்கும் அல்லு அர்ஜுன்? அதுவும் ரஜினி பட இயக்குனருடன் கூட்டணியா?
கோலிவுட்டில் என்ட்ரி கொடுக்கும் அல்லு அர்ஜுன்? அதுவும் ரஜினி பட இயக்குனருடன் கூட்டணியா?

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top