தமிழகத்தில் இன்றைய (ஜனவரி 21) காய்கறிகளின் விலை குறித்து முழு பட்டியல் சோசியல் மீடியாவில் வெளியான நிலையில் இல்லத்தரசிகள் அதிர்ச்சியில் இருந்து வருகின்றனர்.
கடந்த சில நாட்களாக தமிழகத்தில் கனமழை வெளுத்து வாங்கி வந்தது. இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளது. தற்போது கொஞ்சம் கொஞ்சமாக பருவமழை குறைந்து வந்தாலும் கூட ஒரு சில மாவட்டங்களில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. இதனால் வெளி மாநிலங்களில் இருந்து இறக்குமதி செய்யப்படும் காய்கறிகளின் வரவு குறைந்து காணப்படுகிறது.
இன்றைய (ஜனவரி 21) காய்கறிகளின் விலை.., முழு பட்டியல் இதோ!!
இதனால் பெரும்பாலான இடங்களில் காய்கறிகளின் விலை ஏற்றம் இறக்கத்துடன் காணப்பட்டு வருகிறது. அதே போல் கடந்த சில நாட்களாக காய்கறிகளின் விலை ஏற்றம் கண்டு வரும் நிழல் இன்றும் சற்றும் குறையாமல் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. அந்த வகையில், இன்று (ஜனவரி 21) சென்னை கோயம்பேடு சந்தையில் காய்கறிகளும் எந்தெந்த விலைக்கு விற்பனை செய்யப்படுகிறது என்பது குறித்த பட்டியலை கீழே பார்க்கலாம்.
விலை பட்டியல்:
- கத்தரிக்காய் – ரூ. 46
- தக்காளி – ரூ.20
- சின்ன வெங்காயம் – ரூ.100
- பெரிய வெங்காயம் – ரூ.40
- பூண்டு – ரூ.220
- முருங்கைக்காய் – ரூ.100
- காலிபிளவர் – ரூ.15
- கேரட் – ரூ.50
- பீன்ஸ் – ரூ.40
- வெண்டைக்காய் – ரூ. 60
- தேங்காய் -ரூ.35
- உருளைக்கிழங்கு – ரூ.44
தயாரிப்பாளர் தில் ராஜு வீட்டில் ஐடி ரெய்டு.., கேம் சேஞ்சர் படம் தான் காரணமா?
உடனுக்குடன் செய்திகளை அறிய இதை கிளிக் செய்யுங்கள்
லக்னோ அணியின் கேப்டனாக ரிஷப் பண்ட் நியமனம்.., LSG ஜெர்ஸி வழங்கிய சஞ்சீவ் கோயங்கா!!
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல்.., இறுதி வேட்பாளர்கள் பட்டியல் வெளியீடு!!
தமிழகத்தில் நாளை (22.01.2025) மின்தடை பகுதிகள்! ஏரியாக்களின் முழு லிஸ்ட் இதோ!
TVK தலைவர் விஜய்யை பரந்தூர் களத்திற்கு வரவைத்த சிறுவன்.., யார் இந்த ராகுல்?.., முழு விவரம் உள்ளே!!
தவெக பொருளாளருக்கு அனுமதி மறுப்பு.., தடுத்து நிறுத்திய காவல்துறை.., ரணகளமாகும் பரந்தூர்!!