தேசிய ஊனமுற்றோர் மேம்பாட்டு நிறுவன வேலைவாய்ப்பு 2023தேசிய ஊனமுற்றோர் மேம்பாட்டு நிறுவன வேலைவாய்ப்பு 2023

  தேசிய ஊனமுற்றோர் மேம்பாட்டு நிறுவன வேலைவாய்ப்பு 2023. இந்திய அரசின் கீழ் தேசிய ஊனமுற்றோர் மேம்பாட்டு நிறுவனம் இயங்கி வருகின்றது. இங்கு ஆலோசகர் பணியிடங்கள் காலியாக இருப்பதாக அறிவிப்பு வெளியாகி உள்ளது. 

தேசிய ஊனமுற்றோர் மேம்பாட்டு நிறுவன வேலைவாய்ப்பு 2023 ! டிப்ளமோ முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம் ! 

தேசிய ஊனமுற்றோர் மேம்பாட்டு நிறுவன வேலைவாய்ப்பு 2023

  இந்த அமைப்பில் காலியாக இருக்கும் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கும் முறை , கல்வி , வயது , சம்பளம் . அனுபவம் , விண்ணப்பிக்க வேண்டிய தேதி மற்றும் தேர்வு முறைகள் போன்ற அனைத்து விவரங்களையும் காணலாம்.

JOIN SKSPREAD WHATSAPP CHANNEL

அமைப்பின் பெயர் :

  தேசிய ஊனமுற்றோர் மேம்பாட்டு நிறுவனம் ( National Institute for Empowerment of Persons with Multiple Disabilities 

 – NIEPMD ) காலிப்பணியிடங்கள் இருப்பதாக அறிவிப்பு வெளியாகி உள்ளது.

காலிப்பணியிடங்களின் பெயர் :

  1. Demonstrator ( Consultant )

  2. Storekeeper ( Consultant ) பணியிடங்கள் காலியாக இருக்கின்றது.

காலிப்பணியிடங்களின் எண்ணிக்கை :

  1. Demonstrator – 1

  2. Storekeeper – 1 என மொத்தம் இரண்டு காலிப்பணியிடங்கள் இருப்பதாக NIEPMD அறிவித்து உள்ளது.

கல்வித்தகுதி :

  1. Demonstrator :

     1. MPO – Master in Prosthetics & Orthotics துறையில் முதுகலை பட்டம் முடித்திருக்க வேண்டும்.

     2. BPO – Bachelor in Prosthetics & Orthotics துறையில் இளங்கலை பட்டத்துடன் இரண்டு ஆண்டுகள் அனுபவம் இருக்க வேண்டும்.

SBI வங்கி Resolvers வேலைவாய்ப்பு 2023 ! நேர்காணல் மூலம் வேலை உடனே விண்ணப்பியுங்கள் ! 

  2. Storekeeper :

     1. 10ம் வகுப்பு & 12ம் வகுப்பு தேர்ச்சி பெற்று இருக்க வேண்டும். 

     2. Prosthetics & Orthotics துறையில் டிப்ளமோ அல்லது சான்றிதழ் கல்வி முடித்திருக்க வேண்டும்.

     3. 2 ஆண்டுகள் பணி அனுபவங்கள் இருக்க வேண்டும். தேசிய ஊனமுற்றோர் மேம்பாட்டு நிறுவன வேலைவாய்ப்பு 2023.

சம்பளம் :

  1. Demonstrator – ரூ. 30,800

  2. Storekeeper – ரூ. 30,000 வரையில் மாத ஊதியமாக தகுதியான நபர்களுக்கு மாத ஊதியமாக வழங்கப்படும்.

விண்ணப்பிக்கும் முறை :

    Demonstrator , Storekeeper பணியிடங்களுக்கு தகுதியான நபர்கள் நேர்காணலில் கலந்து கொள்ள வேண்டும்.

விண்ணப்பிக்ககிளிக் செய்யவும்
OFFICIAL NOTIFICATIONDOWNLOAD 

தேர்ந்தெடுக்கும் முறை :

  Demonstrator , Storekeeper பணியிடங்களுக்கு தகுதியான நபர்கள் நேர்காணல் மூலம் தேர்ந்தெடுக்கப்பட்டு பணியில் நியமிக்கப்படுவர்.

நேர்காணல் நாள் :

  14.11.2023 அன்று காலை 10 மணிக்கு தேசிய ஊனமுற்றோர் மேம்பாட்டு நிறுவன காலிப்பணியிடங்களுக்கு நேர்காணல் நடைபெறும்.

நேர்காணல் நடைபெறும் இடம் :

  NIEPMD நிறுவனம் ,

  கிழக்கு கடற்கரை சாலை ,

  முட்டுக்காடு ,

  சென்னை – 603112 ,

  தமிழ்நாடு .

பணியிடம் :

  Demonstrator , Storekeeper காலிப்பணியிடங்கள் சென்னையில் நிரப்பப்படும்.  

நேர்காணலின் போது தேவையானவை :

  1. விண்ணப்பபடிவம் 

  2. ஆதார் கார்டு 

  3. கல்வி சான்றிதழ் 

  4. பாஸ் போர்ட் சைஸ் புகைப்படம்   

இவைகளின் ஜெராக்ஸ் உடன் சுய கையொப்பம் இட்டு நேர்காணலில் கலந்து கொள்ள வேண்டும்.  

By Nivetha

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *