மக்கள் நல்வாழ்வுத்துறை வேலைவாய்ப்பு 2023மக்கள் நல்வாழ்வுத்துறை வேலைவாய்ப்பு 2023

  மக்கள் நல்வாழ்வுத்துறை வேலைவாய்ப்பு 2023. தமிழக அரசின் கீழ் செயல்படும் தஞ்சாவூர் மாவட்ட நல்வாழ்வு சங்கத்தில் ( மருத்துவம் ) மக்கள் நல்வாழ்வு துறையில் காலிப்பணியிடங்கள் இருப்பதாக அறிவிப்பு வெளியாகி உள்ளது. 

மக்கள் நல்வாழ்வுத்துறை வேலைவாய்ப்பு 2023 ! தேர்வு கிடையாது !

மக்கள் நல்வாழ்வுத்துறை வேலைவாய்ப்பு 2023

  அதன்படி நடுக்காவேரி வட்டார அரசு ஆரம்ப சுகாதார நிலையம் மற்றும் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் காலிப்பணியிடங்கள் இருக்கின்றது. எனவே இப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கும் முறை , கல்வித்தகுதி , வயது , சம்பளம் , அனுபவம் , விண்ணப்பிக்க வேண்டிய தேதிகள் , கட்டணம் மற்றும் தேர்வு முறைகள் போன்ற அனைத்து விவரங்களையம் காணலாம்.

JOIN WHATSAPP CHANNEL

அமைப்பின் பெயர் :

  தஞ்சாவூர் மாவட்ட மக்கள் நல்வாழ்வுத்துறையில் நடுக்காவேரி வட்டார அரசு ஆரம்ப சுகாதார நிலையம் மற்றும் மருத்துவக்கல்லூரி மருத்துவமனைகளில் காலிப்பணியிடங்கள் இருப்பதாக அறிவிப்பு வெளியாகி உள்ளது.

காலிப்பணியிடங்களின் பெயர் :

  இயன்முறை மருத்துவர் ( Physiotherapist ) பிசியோதெரபிஸ்ட் பணியிடங்கள் தஞ்சாவூர் மாவட்ட மக்கள் நல்வாழ்வுத்துறையில் காலியாக இருக்கின்றது.

காலிப்பணியிடங்களின் என்ணிக்கை :

  இரண்டு இயன்முறை மருத்துவர் ( பிசியோதெரபிஸ்ட்  ) காலிப்பணியிடங்கள் இருக்கின்றது.

கல்வித்தகுதி :

  அரசு அங்கீகாரத்துடன் இயங்கும் ஏதேனும் ஒரு பல்கலைக்கழகத்தில் இளங்கலை பிசியோதெரபி ( BPT ) முடித்தவர்கள் விண்ணப்பிக்க முடியும்.

தேசிய வாழை ஆராய்ச்சி மையத்தில் வேலைவாய்ப்பு 2023 ! நேர்காணல் மட்டுமே !

சம்பளம் :

  பிசியோதெரபிஸ்ட் பணியிடங்களுக்கு தேர்ந்தெடுக்கப்படும் தகுதியான பணியிடங்களுக்கு ரூ. 13,000 மாத ஊதியமாக வழங்கப்படும்.

விண்ணப்பிக்க வேண்டிய தேதி :

  27.10.2023 அன்று மாலை 5 மணிக்குள் மேற்கண்ட துறைகளில் காலியாக இருக்கும் பிசியோதெரபிஸ்ட் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க ஆர்வமுடைய நபர்கள் விண்ணப்பித்துக்கொள்ளலாம்.

விண்ணப்பிக்கும் முறை :

  மக்கள் நல்வாழ்வுத்துறையில் காலியாக இருக்கும் பணியிடங்களுக்கு தங்களின் விண்ணப்பபடிவத்தினை நேரில் அல்லது தபால் மூலம் சமர்ப்பிக்க வேண்டும்.

விண்ணப்பிக்க          கிளிக் செய்யவும்
OFFICIAL NOTIFICATIONDOWNLOAD 

விண்ணப்பிக்க வேண்டிய முகவரி :

  செயற் செயலாளர் ,

  மாவட்ட நலச்சங்கம் மற்றும் துணை இயக்குநர் ,

  துணை இயக்குநர் சுகாதார பணிகள் அலுவலகம் ,

  காந்திஜி ரோடு , 

  LIC கட்டிடம் அருகில் ,

  தஞ்சாவூர் – 613 001 , 

  தமிழ்நாடு .

தொலைபேசி எண் : 04362 – 273603

விண்ணப்பிக்க தேவையானவை :

  1. பாஸ்போர்ட் சைஸ் புகைப்படம் 

  2. கல்வி சான்றிதழ் 

  3. அனுபவ சான்றிதழ் 

  4. முகவரி சான்றிதழ் 

  5. சாதி சான்றிதழ் 

  6. பிறப்பு சான்றிதழ் போன்றவைகளின் ஜெராக்ஸ்களில் விண்ணப்பதாரர்களின் கையொப்பம் இட்டு விண்ணப்பபடிவத்தினை சமர்ப்பிக்க வேண்டும்.  

தேர்ந்தெடுக்கும் முறை :

  தஞ்சாவூர் மாவட்ட மக்கள் நலத்துறையில் காலியாக இருக்கும் பிசியோதெரபிஸ்ட் பணியிடங்களுக்கு நேர்காணல் அல்லது எழுத்து தேர்வு மூலம் தகுதியான பணியாளர்கள் பணியில் நியமிக்கப்படுவர். 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *