Home » வேலைவாய்ப்பு » இராமநாதபுரம் ஊரக வளர்ச்சி துறையில் வேலைவாய்ப்பு 2023 ! 62,000 வரையில் சம்பளம் ! 

இராமநாதபுரம் ஊரக வளர்ச்சி துறையில் வேலைவாய்ப்பு 2023 ! 62,000 வரையில் சம்பளம் ! 

இராமநாதபுரம் ஊரக வளர்ச்சி துறையில் வேலைவாய்ப்பு 2023

   இராமநாதபுரம் ஊரக வளர்ச்சி துறையில் வேலைவாய்ப்பு 2023. தமிழக அரசின் கீழ் இராமநாதபுரம் மாவட்ட ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறை (Tamil Nadu Rural Development and Panchayat Raj Department – TNRD )இயங்கி வருகின்றது. 

இராமநாதபுரம் ஊரக வளர்ச்சி துறையில் வேலைவாய்ப்பு 2023 ! 62,000 வரையில் சம்பளம் ! 

இராமநாதபுரம் ஊரக வளர்ச்சி துறையில் வேலைவாய்ப்பு 2023

  இங்கு ஓட்டுநர் , உதவியாளர் போன்ற பல பணியிடங்கள் காலியாக இருப்பதாக அறிவிப்பு வெளியாகி உள்ளது. TNRDல் காலியாக இருக்கும் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கும் முறை , கல்வி , சம்பளம் , அனுபவம் , விண்ணப்பிக்க வேண்டிய தேதி, கட்டணம் மற்றும் தேர்வு முறைகள் போன்ற அனைத்து விவரங்களையும் காணலாம். வேலைவாய்ப்பு 2023

JOIN WHATSAPP CHANNEL

அமைப்பின் பெயர் :

  இராமநாதபுரம் மாவட்ட ஊரக வளர்ச்சி துறை மற்றும் ஊராட்சி துறையில் ( TNRD ) காலிப்பணியிடங்கள் இருப்பதாக அறிவிப்பு வெளியாகி உள்ளது.

காலிப்பணியிடங்களின் பெயர் :

  1. ஈர்ப்பு ஓட்டுநர் 

  2. பதிவறை எழுத்தர் 

  3. அலுவலக உதவியாளர் 

  4. இரவு காவலர் போன்ற பணியிடங்கள் TNRDல் காலியாக இருக்கின்றது.

காலிப்பணியிடங்களின் எண்ணிக்கை :

  1. ஈர்ப்பு ஓட்டுநர் – 6

  2. பதிவறை எழுத்தர் – 1

  3. அலுவலக உதவியாளர் – 7

  4. இரவு காவலர் – 4 என மொத்தம் 18 காலிப்பணியிடங்கள் இராமநாதபுரம் TNRDல் காலியாக இருக்கின்றது.

கல்வித்தகுதி :

  1. ஈர்ப்பு ஓட்டுநர் :

    1. எட்டாம் வகுப்பு தேர்ச்சி பெற்று இருக்க வேண்டும்.

    2. ஓட்டுநர் உரிமம் வைத்து இருக்க வேண்டும். 

  2. பதிவறை எழுத்தர் :

   பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்று இருக்க வேண்டும்.

  3. அலுவலக உதவியாளர் :

    எட்டாம் வகுப்பு தேர்ச்சி பெற்று இருக்க வேண்டும்.

  4. இரவு காவலர் :

     விண்ணப்பிக்கும் நபருக்கும் எழுத படிக்க தெரிந்திருத்தல் வேண்டும்.  

தமிழ்நாடு OSC மையத்தில் வேலைவாய்ப்பு 2023 ! விண்ணப்பிக்க லிங்க் இதோ !

அனுபவம் :

  1. ஈர்ப்பு ஓட்டுநர் – 5 ஆண்டுகள் வாகனம் ஒட்டிய அனுபவம் இருக்க வேண்டும்.

வயதுத்தகுதி :

  18 முதல் 32 வயது வரையில் இருக்கும் நபர்கள் இராமநாதபுரம் மாவட்ட ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறையில் இருக்கும் காலிப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம்.

சம்பளம் :

  1. ஈர்ப்பு ஓட்டுநர் – ரூ. 19,500 முதல் ரூ.62,000 

  2. பதிவறை எழுத்தர் – ரூ. 15,900 முதல் ரூ. 50,400

  3. அலுவலக உதவியாளர் – ரூ. 15,700 முதல் 50,000 

  4. இரவு காவலர் – ரூ. 15,700 முதல் ரூ. 50,000 வரையில் மாத ஊதியமாக தகுதியான பணியாளர்களுக்கு வழங்கப்படும். 

விண்ணப்பிக்க வேண்டிய தேதி :

  06.11.2023 அன்று 5.45 மணிக்குள் மேற்கண்ட துறையில் காலியாக இருக்கும் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க ஆர்வமுடையவர்கள் விண்ணப்பித்துக் கொள்ள வேண்டும்.   

விண்ணப்பிக்கும் முறை :

  தபால் மூலம் அல்லது அலுவலகத்திற்கு நேரில் வந்து விண்ணப்பபடிவத்தினை சமர்ப்பிக்க வேண்டும். வேலைவாய்ப்பு 2023

OFFICIAL NOTIFICATION DOWNLOAD 
OFFICIAL APPLICATIONAPPLY NOW

  விண்ணப்பிக்க வேண்டிய முகவரி :

  மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் ( வளர்ச்சி ) , 

  மாவட்ட ஆட்சியகம் ( வளர்ச்சிப்பிரிவு ) ,

  முதல் தளம் , 

  இராமநாதபுரம் மாவட்டம் – 623 504 , 

  தமிழ்நாடு .

விண்ணப்பபடிவத்துடன் இணைக்க வேண்டியவை :

  1. கல்வித்தகுதி சான்றிதழ்   

  2. சாதிச் சான்றிதழ் 

  3. இருப்பிடச் சான்றிதழ் 

  4. முன்னுரிமைச் சான்றிதழ்

  5. ஆதார் கார்டு போன்ற சான்றிதழ்களின் ஜெராக்ஸ் விண்ணப்பபடிவத்துடன் இணைத்து அனுப்ப வேண்டும்.

விண்ணப்பக்கட்டணம் :

  TNRDல் காலியாக இருக்கும் பணியிடங்களுக்கு விண்ணப்பபடிவம் நேரில் அல்லது தபால் மூலம் சமர்ப்பிக்க இருப்பதால் விண்ணப்பக்கட்டணம் கிடையாது. 

தேர்ந்தெடுக்கும் முறை :

  விண்ணப்பதாரர்கள் அனுப்பிய விண்ணப்பபடிவத்தில் இருந்து தகுதியான நபர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு நேர்காணல் மூலம் பணியில் நியமிக்கப்படுவர். வேலைவாய்ப்பு 2023 

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top