ச்சீ., கூச்சமே இல்ல., "கேப்டன் மில்லர்" என்னோட கதை.., ஆட்டைய போட்டுட்டாங்க சார்., கொந்தளித்த பிரபல நடிகர்!!ச்சீ., கூச்சமே இல்ல., "கேப்டன் மில்லர்" என்னோட கதை.., ஆட்டைய போட்டுட்டாங்க சார்., கொந்தளித்த பிரபல நடிகர்!!

 தென்னிந்திய தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக இருந்து வரும் நடிகர் தனுஷ் நடித்த கேப்டன் மில்லர் திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இதுவரை இப்படம் 63 கோடி வசூலித்துள்ள நிலையில், தற்போது இப்படத்தை குறித்து எதிர் நீச்சல் சீரியலில் குணசேகரனாக நடித்து வரும் வேலராம மூர்த்தி ஒரு அதிர்ச்சிகரமான பேட்டியை கொடுத்துள்ளார்.

அதாவது கேப்டன் மில்லர் திரைப்படம் அவர் எழுதிய பட்டத்து யானை  நாவலின் கதையாம். அந்த படக்குழு என் கதையை தான் படமாக எடுக்க போகிறோம் என்று ஒரு வார்த்தை கூட சொல்லவில்லை. இதே போல் பல படங்களில் என்னுடைய நாவலில் இடம் பெற்ற சீன்கள் படமாக எடுக்கப்பட்டுள்ளது. இப்படி அடுத்த கலைஞர்களின் படைப்பாற்றலை எப்படி கூச்சமே இல்லாமல் திருடுகிறார்கள் என்று தெரியவில்லை என வேலராம மூர்த்தி கொந்தளித்து பேசியுள்ளார். 

மாணவர்களே.., இந்த தேர்வு திடீர் தள்ளிவைப்பு.., வெளியான அதிகாரப்பூர்வ அறிவிப்பு!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *