வேலூர் மாவட்டத்தில் தமிழ்நாடு அரசின் சிறப்புச் சேவைகள் துறை வேலைவாய்ப்பு 2025 அறிவிப்பின் மூலம் காலியாக உள்ள பாதுகாப்பு அதிகாரி மற்றும் சமூக பணியாளர் பதவிகளுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. மேலும் வேட்பாளர்கள் பூர்த்தி செய்ய வேண்டிய அடிப்படை தகுதிகள் பற்றிய முழு விவரங்கள் அனைத்தும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாடு அரசின் சிறப்புச் சேவைகள் துறை வேலைவாய்ப்பு 2025
JOIN WHATSAPP TO GET TN JOB NOTIFICATION
அமைப்பின் பெயர்:
வேலூர் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு
வகை:
தமிழ்நாடு வேலைவாய்ப்பு
பதவியின் பெயர்: பாதுகாப்பு அதிகாரி (நிறுவனமற்ற பராமரிப்பு) Protection Officer (Non-Institutional Care)
காலிப்பணியிடங்கள் எண்ணிக்கை: 01
சம்பளம்: Rs.27,804 மாதம் சம்பளமாக வழங்கப்படும்.
கல்வி தகுதி:
சமூகப்பணி/சமூகவியல்/ குழந்தைகள் மேம்பாடு/மனித உரிமைகள் போன்ற துறையில் முதுகலைப் பட்டம் பெற்றிருக்க வேண்டும். அல்லது பொது நிர்வாகம்/ உளவியல்/ மனநலம் / பொது சுகாதாரம் / சமூக வள
அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
வயது வரம்பு: அதிகபட்சமாக 42 வயதிற்குள் இருக்க வேண்டும்
பதவியின் பெயர்: சமூக பணியாளர் (Social Worker)
காலிப்பணியிடங்கள் எண்ணிக்கை: 02
சம்பளம்: Rs.18,536 மாதம் சம்பளமாக வழங்கப்படும்.
கல்வி தகுதி:
அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் சமூக உலகம்/ சமூகவியல்/ சமூக அறிவியலில் பி.ஏ பட்டம் பெற்றிருக்க வேண்டும்
வயது வரம்பு: அதிகபட்சமாக 42 வயதிற்குள் இருக்க வேண்டும்
பணியமர்த்தப்படும் இடம்:
வேலூர் – தமிழ்நாடு
தேசிய ஊரக வளர்ச்சி நிறுவனத்தில் வேலைவாய்ப்பு 2025! சம்பளம்: Rs.2,50,000 வரை!
விண்ணப்பிக்கும் முறை:
வேலூர் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு சார்பில் அறிவிக்கப்பட்ட பதவிகளுக்கு விண்ணப்பிக்க விரும்பும் தகுதி வாய்ந்த விண்ணப்பதாரர்கள் அதிகாரபூர்வ இணையதளத்தின் வழியாக விண்ணப்பபடிவத்தை பதிவிறக்கம் செய்து கொள்ள வேண்டும். அதன் பிறகு விண்ணப்பபடிவத்தை பூர்த்தி செய்து தேவையான சான்றிதழ்களுடன் இணைத்து சம்மந்தப்பட்ட முகவரிக்கு நேரிலோ அல்லது தபால் மூலம் அனுப்பி விண்ணப்பித்துக்கொள்ளலாம்.
விண்ணப்பிக்கும் முகவரி:
மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர்,
மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு,
அண்ணாசாலை, சுற்றுலா மாளிகை எதிரில்,
வேலூர் – 632001, வேலூர் மாவட்டம்
விண்ணப்பிக்க வேண்டிய தேதி:
விண்ணப்பத்தினை சமர்ப்பிப்பதற்கான ஆரம்ப தேதி: 28/01/2025
விண்ணப்பத்தினை சமர்ப்பிப்பதற்கான கடைசி தேதி: 11/02/2025
தேர்வு செய்யும் முறை:
Shortlisting
Interview
விண்ணப்பக்கட்டணம்:
விண்ணப்பக்கட்டணம் இல்லை
அதிகாரபூர்வ அறிவிப்பு | VIEW |
விண்ணப்பபடிவம் | APPLY NOW |
அதிகாரபூர்வ இணையதளம் | CLICK HERE |
குறிப்பு:
மேலும் தகவல்களை அறிந்து கொள்ள அதிகாரபூர்வ அறிவிப்பை காணலாம்.
சமீபத்திய வேலைவாய்ப்பு செய்திகள்:
இந்திய விவசாயக் காப்பீட்டு நிறுவனத்தில் வேலைவாய்ப்பு 2025! 55 காலியிடங்கள்! சம்பளம்: Rs.96,765/-
இந்திய மத்திய வங்கி வேலைவாய்ப்பு 2025! 1000 காலியிடங்கள் அறிவிப்பு
தமிழ்நாடு மெர்க்கண்டைல் வங்கி வேலைவாய்ப்பு 2025! முழு விவரம் உள்ளே
SAI செயல்திறன் ஆய்வாளர் வேலை 2025! புதிய அறிவிப்பு வெளியாகியுள்ளது
கரூர் TNPL நிறுவனத்தில் வேலைவாய்ப்பு 2025! இன்று முதல் விண்ணப்பிக்கலாம் வாங்க
மகாராஷ்டிரா வங்கி வேலைவாய்ப்பு 2025! சம்பளம்: 1,73,860 காலியிடங்கள்: 172 கல்வி தகுதி: டிகிரி