வேலூர் மாவட்ட நலவாழ்வு சங்கம் சார்பில் தமிழக அரசு தேசிய சுகாதார பணிகள் வேலைவாய்ப்பு 2024 அறிவிப்பின் படி பல்வேறு பதவிகளை நிரப்புவதற்கு தகுதி வாய்ந்த நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
அந்த வகையில் கல்வி தகுதி, சம்பளம், வயது வரம்பு, விண்ணப்பிக்கும் முறை போன்ற அடிப்படை தகுதிகள் பற்றிய முழு விவரம் கீழே தெளிவாக கொடுக்கப்பட்டுள்ளது.
தமிழக அரசு தேசிய சுகாதார பணிகள் வேலைவாய்ப்பு 2024
JOIN WHATSAPP TO GET JOB NOTIFICATION
துறையின் பெயர் :
பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருத்துத்துறை
அமைப்பின் பெயர் :
வேலூர் மாவட்ட நல வாழ்வு சங்கம் (DHS)
வகை :
தமிழ்நாடு அரசு வேலைவாய்ப்பு
பதவிகளின் பெயர் : Dental Doctor (பல் மருத்துவர்)
காலிப்பணியிடங்கள் எண்ணிக்கை : 02
சம்பளம் : Rs.34,000/- மாத சம்பளமாக வழங்கப்படும்
கல்வி தகுதி : BDS கல்வி தகுதி பெற்றிருக்க வேண்டும்
பதவிகளின் பெயர் : Dental Assistant (பல் உதவியாளர்)
காலிப்பணியிடங்கள் எண்ணிக்கை : 02
சம்பளம் : Rs.13,800/- மாத சம்பளமாக வழங்கப்படும்
கல்வி தகுதி :10th , 12th தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்
பதவிகளின் பெயர் : Labour MHC Lab Technician (தொழிலாளர் MHC ஆய்வக
தொழில்நுட்ப வல்லுநர் )
காலிப்பணியிடங்கள் எண்ணிக்கை : 01
சம்பளம் : Rs.13,000/- மாத சம்பளமாக வழங்கப்படும்
கல்வி தகுதி : DMLT தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்
பதவிகளின் பெயர் : Ayush Medical Officer (ஆயுஷ் மருத்துவ அதிகாரி)
காலிப்பணியிடங்கள் எண்ணிக்கை : 01
சம்பளம் : Rs.34,000/- மாத சம்பளமாக வழங்கப்படும்
கல்வி தகுதி : BSMS Registration with Board/Council of the ஸ்டேட்
மத்திய நிதி மேம்பாட்டு வங்கியில் வேலைவாய்ப்பு 2025 ! Senior Analyst Officer காலியிடம் – தகுதி: பட்டப்படிப்பு !
பதவிகளின் பெயர் : Dispenser (விநியோகர்)
காலிப்பணியிடங்கள் எண்ணிக்கை : 03
சம்பளம் : Rs.15,000/- மாத சம்பளமாக வழங்கப்படும்
கல்வி தகுதி : D-PHARM / Integrated Pharmacy Course (Government Certificate Only)
பதவிகளின் பெயர் : Multipurpose Worker (பல்நோக்கு பணியாளர்)
காலிப்பணியிடங்கள் எண்ணிக்கை : 03
சம்பளம் : Rs.8,500/- மாத சம்பளமாக வழங்கப்படும்
கல்வி தகுதி : SSLC தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்
பதவிகளின் பெயர் : Ayush Consultant (Musculoskeletal) (ஆயுஷ் ஆலோசகர்
(தசை எலும்பு)
காலிப்பணியிடங்கள் எண்ணிக்கை : 02
சம்பளம் : Rs.40,000/- மாத சம்பளமாக வழங்கப்படும்
கல்வி தகுதி : BSMS Registration with Board/Council of the State
பதவிகளின் பெயர் : Therapeutic Assistant (Musculoskeletal) (சிகிச்சை உதவியாளர்)
காலிப்பணியிடங்கள் எண்ணிக்கை : 02
சம்பளம் : Rs.13,000/- மாத சம்பளமாக வழங்கப்படும்
கல்வி தகுதி : Nursing Therapist Course
பதவிகளின் பெயர் : Assistant Cum Data Entry Operator (அசிஸ்டண்ட் கம் டேட்டா என்ட்ரி ஆபரேட்டர் )
காலிப்பணியிடங்கள் எண்ணிக்கை : 01
சம்பளம் : Rs.12,000/- மாத சம்பளமாக வழங்கப்படும்
கல்வி தகுதி : Degree with Computer Knowledge
CSB வங்கியில் Gold Loan Officer வேலை 2024! தகுதி: பட்டதாரி | பணியிடம்: சீர்காழி தமிழ்நாடு
பதவிகளின் பெயர் : Medical Officer (மருத்துவ அதிகாரி )
காலிப்பணியிடங்கள் எண்ணிக்கை : 05
சம்பளம் : Rs.60,000/- மாத சம்பளமாக வழங்கப்படும்
கல்வி தகுதி : MBBS தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்
பதவிகளின் பெயர் : Staff Nurse (ஸ்டாஃப் நர்ஸ்)
காலிப்பணியிடங்கள் எண்ணிக்கை : 09
சம்பளம் : Rs.18,000/- மாத சம்பளமாக வழங்கப்படும்
கல்வி தகுதி : BSC, Diplomo Nursing தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்
பதவிகளின் பெயர் : Health Inspector (சுகாதார ஆய்வாளர்)
காலிப்பணியிடங்கள் எண்ணிக்கை : 01
சம்பளம் : Rs.14,000/- மாத சம்பளமாக வழங்கப்படும்
கல்வி தகுதி : MPHW தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்
பதவிகளின் பெயர் : Urban Health Nurse(UHN) (நகர்ப்புற சுகாதார செவிலியர் (UHN)
காலிப்பணியிடங்கள் எண்ணிக்கை : 06
சம்பளம் : Rs.14,000/- மாத சம்பளமாக வழங்கப்படும்
கல்வி தகுதி : BSC, Diplomo Nursing, ANM தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்
பதவிகளின் பெயர் : Pharmacist (மருந்தாளுனர்)
காலிப்பணியிடங்கள் எண்ணிக்கை : 02
சம்பளம் : Rs.15,000/- மாத சம்பளமாக வழங்கப்படும்
கல்வி தகுதி : B-Pharm / Diplomo in Pharmacy தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்
மேற்கு இரயில்வேயில் வேலைவாய்ப்பு 2025 ! RRC / WR பதவிகளுக்கு ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் !
பதவிகளின் பெயர் : Pharmacist (RBSK) (மருந்தாளர் (RBSK)
காலிப்பணியிடங்கள் எண்ணிக்கை : 01
சம்பளம் : Rs.15,000/- மாத சம்பளமாக வழங்கப்படும்
கல்வி தகுதி : B-Pharm / Diplomo in Pharmacy தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்
பதவிகளின் பெயர் : MPHW
காலிப்பணியிடங்கள் எண்ணிக்கை : 02
சம்பளம் : Rs.8,500/- மாத சம்பளமாக வழங்கப்படும்
கல்வி தகுதி : 8th தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்
பதவிகளின் பெயர் : Dental Technician (பல் தொழில்நுட்ப வல்லுநர்)
காலிப்பணியிடங்கள் எண்ணிக்கை : 01
சம்பளம் : Rs.12,600/- மாத சம்பளமாக வழங்கப்படும்
கல்வி தகுதி : Diplomo in Dental Technician தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்
பதவிகளின் பெயர் : Physiotherapist (பிசியோதெரபிஸ்ட்)
காலிப்பணியிடங்கள் எண்ணிக்கை : 01
சம்பளம் : Rs.13,000/- மாத சம்பளமாக வழங்கப்படும்
கல்வி தகுதி : Bsc Physiotherapist / Diplomo Physiotherapist தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்
பதவிகளின் பெயர் : Security Guard (பாதுகாவலர் )
காலிப்பணியிடங்கள் எண்ணிக்கை : 08
சம்பளம் : Rs.8,500/- மாத சம்பளமாக வழங்கப்படும்
கல்வி தகுதி : 8th தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்
இந்திய கடலோர காவல்படையில் 140 Assistant Commandant காலியிடங்கள் 2025 ! கல்வி தகுதி : Any Degree !
பதவிகளின் பெயர் : Sanitary Worker (சுகாதார பணியாளர் )
காலிப்பணியிடங்கள் எண்ணிக்கை : 02
சம்பளம் : Rs.8,500/- மாத சம்பளமாக வழங்கப்படும்
கல்வி தகுதி : 8th தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்
பதவிகளின் பெயர் : Cook Cum Care Taker (குக் கம் கேர் டேக்கர்)
காலிப்பணியிடங்கள் எண்ணிக்கை : 01
சம்பளம் : Rs.8,500/- மாத சம்பளமாக வழங்கப்படும்
கல்வி தகுதி : 10th, 12th தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்
மொத்த காலிப்பணியிடங்களின் எண்ணிக்கை : 56
வயது வரம்பு :
18 வயது பூர்த்தியடைந்த நபராக இருக்க வேண்டும்
அரசு விதிகளின் படி வயது தளர்வு பொருந்தும்
பணியமர்த்தப்படும் இடம் :
வேலூர் மாவட்டம்
விண்ணப்பிக்கும் முறை :
வேலூர் மாவட்ட நல வாழ்வு சங்கம் சார்பில் அறிவிக்கப்பட்ட பதவிகளுக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் பணிகளுக்கான விண்ணப்பபடிவத்தை பூர்த்தி செய்து தேவையான சான்றிதழ்களுடன் இணைத்து அனுப்பி சம்மந்தப்பட்ட முகவரிக்கு அனுப்பி விண்ணப்பித்துக்கொள்ளலாம்.
Karnataka Bank PO வேலைவாய்ப்பு 2024 ! மாத சம்பளம்: Rs.1,17,000/-
அனுப்ப வேண்டிய முகவரி :
செயற்செயலாளர்
மாவட்ட நல வாழ்வு சங்கம் மற்றும் மாவட்ட சுகாதார அலுவலகம் B பிளாக்
2 வது மாடி, மாவட்ட ஆட்சியர் அலுவலகம்,
சத்துவாச்சாரி, வேலூர் மாவட்டம் – 632 009
விண்ணப்பிக்க வேண்டிய தேதி :
விண்ணப்பபடிவத்தை சமர்பிப்பதிற்கான ஆரம்ப தேதி : 03/12/2024
விண்ணப்பபடிவத்தை சமர்பிப்பதிற்கான கடைசி தேதி : 16/12/2024
தேர்வு செய்யும் முறை :
Shortlisting
Interview
விண்ணப்பக்கட்டணம் :
விண்ணப்பக்கட்டணம் கிடையாது
அதிகாரபூர்வ அறிவிப்பு | VIEW |
விண்ணப்பபடிவம் | APPLY NOW |
அதிகாரபூர்வ இணையத்தளம் | CLICK HERE |
குறிப்பு :
மேலும் தகவல்களை அறிந்து கொள்ள அதிகாரபூர்வ அறிவிப்பை காணலாம்.
சம்பாத்திய வேலைவாய்ப்பு செய்திகள் :
டிஎன்ஏ கைரேகை கண்டறியும் மையத்தில் வேலை 2025 ! தேர்வு முறை : நேரடி ஆட்சேர்ப்பு!
இந்திய எண்ணெய் நிறுவனத்தில் வேலைவாய்ப்பு 2024! ஆன்லைனில் விண்ணப்பிக்க கடைசி தேதி 02.12.2024!
தமிழக அரசு ஆரம்ப சுகாதார நிலையம் வேலைவாய்ப்பு 2024 ! தபால் வழியாக விண்ணப்பிக்கலாம் !
Sub Inspector வேலைவாய்ப்பு 2024! சம்பளம்: 1,20,000/- | தகுதி: Degree
8ம் வகுப்பு படித்தவர்களுக்கு தமிழக அரசு வேலை 2024 ! மாத சம்பளம்: Rs.23,000/-