வேலூர் மாவட்ட கண்காணிப்பு பிரிவில் தமிழக அரசு வேலைவாய்ப்பு 2025 அறிவிப்பின் படி Young Professional பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. தேர்ந்தெடுக்கப்படும் விண்ணப்பதாரருக்கு மாதம் 50,000 சம்பளம் வழங்கப்படும்.
அந்த வகையில் விண்ணப்பிக்க தகுதி மற்றும் விருப்பம் உள்ள நபர்கள் கீழே உள்ள விண்ணப்ப படிவத்தை டவுன்லோட் செய்து தேவையான ஆவணங்கள் இணைத்து Offline மூலம் விண்ணப்பிக்கவும்.
தமிழக அரசு வேலைவாய்ப்பு 2025
துறையின் பெயர்:
சிறப்புத் திட்டச் செயலாக்கத் துறை
வகை:
தமிழ்நாடு அரசு வேலைவாய்ப்பு
பதவியின் பெயர்: Young professionals
காலிப்பணியிடங்கள் எண்ணிக்கை: 01
சம்பளம்: Rs.50,000 வரை மாத சம்பளமாக வழங்கப்படும்
கல்வி தகுதி:
கணினி அறிவியல்/ தகவல் தொழில்நுட்பத்தில் இளங்கலை பொறியியல். (அல்லது) தரவு அறிவியல் மற்றும் புள்ளியியல் துறையில் இளங்கலை பட்டம் (நான்கு ஆண்டு படிப்பு மட்டும்). (அல்லது) கணினி அறிவியல், தகவல் தொழில்நுட்பம், தரவு அறிவியல், புள்ளியியல் அல்லது தொடர்புடைய படிப்பில் முதுகலை பட்டம்.
வயது வரம்பு:
வயது வரம்பு குறிப்பிடப்படவில்லை
அரசு விதிகளின் படி வயது தளர்வு பொருந்தும்
பணியமர்த்தப்படும் இடம்:
வேலூர் மாவட்டம்
விண்ணப்பிக்கும் முறை:
தமிழக அரசு சார்பில் அறிவிக்கப்பட்ட Young Professional பணியை ஏற்கத் தயாராக இருக்கும் அனைத்துத் தகுதியும் உள்ள விண்ணப்பதாரர்கள், வேலூர் மாவட்ட இணையதளமான https://vellore.nic.in/ இல் கிடைக்கும் இணைப்பு- I-ல் பரிந்துரைக்கப்பட்ட விண்ணப்ப படிவத்தை பதிவிறக்கம் செய்யவும். அதில் கேட்கப்பட்டுள்ள தகவல் அனைத்தையும் பூர்த்தி செய்து தபால் மூலம் / நேரில், விண்ணப்பிக்கலாம். விண்ணப்ப படிவத்தின் டவுன்லோட் லிங்க் கீழே தரப்பட்டுள்ளது.
வங்கி வேலைகள் 2025! Today Bank Jobs
விண்ணப்பிக்க வேண்டிய தேதி:
விண்ணப்பத்தினை Offline மூலம் சமர்ப்பிக்க ஆரம்ப தேதி: 13.01.2025
விண்ணப்பத்தினை சOffline மூலம் சமர்ப்பிக்க கடைசி தேதி: 24.01.2025 @ 5.45 P.M
தேர்வு செய்யும் முறை:
Shortlisting
Interview
விண்ணப்பக்கட்டணம்:
விண்ணப்பக்கட்டணம் கிடையாது
Requirements:
Strong research and analytical skills.
Proficiency in data analysis tools & Microsoft Office tools.
Scope of Work:
Conduct comprehensive research and analyze quantitative and qualitative data on various schemes that are being implemented by various departments in the district.
Develop reports, presentations and policy briefs based on research findings.
குறிப்பு:
மேலும் தகவல்களை அறிந்து கொள்ள அதிகாரபூர்வ அறிவிப்பை காணலாம்.
அதிகாரபூர்வ அறிவிப்பு | Click Here |
விண்ணப்ப படிவம் | Download |
அதிகாரபூர்வ இணையதளம் | View |
சமீபத்திய வேலைவாய்ப்பு செய்திகள்
ஆதார் மையத்தில் Supervisor வேலைவாய்ப்பு 2025! கல்வி தகுதி: +2 , ITI , Diploma
இந்திய விமானப்படையில் உதவியாளர் வேலை 2025! கல்வி தகுதி: 12ம் வகுப்பு, டிப்ளமோ, டிகிரி!
இந்திய உச்ச நீதிமன்றத்தில் Clerk வேலை 2025! 90 காலியிடங்கள் உடனே விண்ணப்பிக்கவும்
வேலைவாய்ப்பு செய்திகள் Job News 2025
இந்திய வில்வித்தை சங்கம் வேலைவாய்ப்பு 2025! தகுதி: 12வது தேர்ச்சி சம்பளம்: Rs.1,50,000
தமிழ்நாடு அரசு சிறப்புத் திட்டச் செயலாக்கத் துறை வேலைவாய்ப்பு 2025! சம்பளம்: Rs.50,000