வெண்ணிற ஆடை மூர்த்தியின் மனைவி இந்த பிரபல நடிகையா? அடடா இது தெரியாம போச்சே!!வெண்ணிற ஆடை மூர்த்தியின் மனைவி இந்த பிரபல நடிகையா? அடடா இது தெரியாம போச்சே!!

வெண்ணிற ஆடை மூர்த்தி: தமிழ் சினிமாவில் 90ஸ் காலகட்டத்தில் முக்கியமான நடிகர்களில் ஒருவராக இருந்தவர் தான் நடிகர்  venniradai moorthy. இவர் சிவாஜி, எம்.ஜி ஆர், ரஜினி, கமல், விஜய், அஜித் என பல்வேறு முன்னணி நடிகர்களுடன் ஜோடி போட்டு நடித்துள்ளார்.

முன்னணி காமெடி நடிகர்களுக்கு சமமாக காமெடி செய்து வந்த இவர் சில படங்களில் வில்லனாகவும் நடித்துள்ளார். குறிப்பாக அவரது காமெடி இரட்டை அர்த்தம் கொண்டதாக இருக்கும். தொடர்ந்து பல படங்களில் பிசியாக நடித்து வந்த இவர் தற்போது வயது மூப்பு காரணமாக எந்தவொரு படத்திலும் நடிக்காமல் இருந்து வருகிறார்.

மேலும் இவரின் பல காமெடிகள் இப்பொழுது கூட மக்களை சிரிக்க வைத்து கொண்டு தான் இருக்கிறது. இந்நிலையில் நம்மை குலுங்க குலுங்க சிரிக்க வைத்த வெண்ணிற ஆடை மூர்த்தியின் மனைவி குறித்து தற்போது இணையத்தில் ஒரு செய்தி உலா வருகிறது.

Also Read: பிரபல இயக்குனர் தூக்கிட்டு தற்கொலை – வெளியான அதிர்ச்சி காரணம்!

அதாவது வெண்ணிற ஆடை மூர்த்தியின் மனைவியும் நடிகை தானாம். அட ஆமாங்க. அவங்க வேற யாரும் நம்ம பிரபல நடிகை மணிமாலா தான். இவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த அன்புள்ள ரஜினிகாந்த், நடிகை சுகாசினி நடித்த சிந்து பைரவி போன்ற படங்களில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *