Home » செய்திகள் » BJP எல்.கே.அத்வானி திடீர் உடல்நலக்குறைவு – மருத்துவமனையில் அனுமதி!

BJP எல்.கே.அத்வானி திடீர் உடல்நலக்குறைவு – மருத்துவமனையில் அனுமதி!

BJP எல்.கே.அத்வானி திடீர் உடல்நலக்குறைவு - மருத்துவமனையில் அனுமதி!

பாஜகவின் மூத்த தலைவரான BJP எல்.கே.அத்வானி திடீர் உடல்நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

LK அத்வானி:

இந்தியாவின் முன்னாள் துணைப் பிரதமரும், பாஜக மூத்த தலைவருமாக விளங்கி வந்தவர் தான் எல்.கே.அத்வானி. இந்நிலையில், இன்று அவருக்கு திடீர் உடல்நலக்குறைவு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து, அவரை உடனடியாக டெல்லி அப்போலோ மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

96 வயதாகும் அவருக்கு ஏற்கனவே இந்த ஆண்டு தொடக்கத்தில் அதே மருத்துவமனையில் தான் அவர் அனுமதிக்கப்பட்டிருந்தார்.  அப்போது அவருக்கு நரம்பியல் தொடர்பான பிரச்சினை இருந்து வந்தது குறிப்பிடத்தக்கது. அதன்பிறகு கடந்த ஆகஸ்ட் 6ம் தேதி உடல்நலக்குறைவு காரணமாக அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு ஓரிரு நாட்களில் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார்.

இந்நிலையில் அவருக்கு நரம்பியல் துறையின் மூத்த ஆலோசகரான டாக்டர் வினித் சூரி தீவிரமாக சிகிச்சை வழங்கி வருகிறார். அதன்படி, தற்போது அவருடைய உடல்நிலை மிகவும் சீராக இருப்பதாகவும், தொடர்ந்து மருத்துவர்களின் கண்காணிப்பின் கீழ் சிகிச்சை வழங்கப்பட்டு வருவதாகவும் மருத்துவமனை வட்டாரங்கள் கூறி வருகின்றனர்.

உடனுக்குடன் செய்திகளை அறிய இதை கிளிக் செய்யுங்கள்

பள்ளி மாணவர்களுக்கு 9 நாட்கள் விடுமுறை – சந்தோஷத்தில் துள்ளி குதிக்கும் Students!

2029ல் ஒரே நாடு ஒரே தேர்தல் அமல்? .. டிசம்பர் 16 ஆம் தேதி லோக்சபாவில் தாக்கல்!

காங்கிரஸ் தலைவர் EVKS இளங்கோவன் உடல்நிலை பின்னடைவு – மருத்துவமனை நிர்வாகம் அதிர்ச்சி தகவல்!!

நடிகர் அல்லு அர்ஜுனுக்கு இடைக்கால ஜாமீன் – தெலுங்கானா உயர்நீதிமன்றம் உத்தரவு !

பிரபல நடிகர் தர்ஷனுக்கு நிரந்தர ஜாமீன் – கொண்டாட்டத்தில் ரசிகர்கள்!

இந்தியா செஸ் கிராண்ட் மாஸ்டர்கள் 2024: தமிழ்நாட்டில் மட்டுமே இத்தனை பேரா?

திண்டுக்கல் மருத்துவமனையில் திடீர் தீ விபத்து – 7 பேர் உடல் கருகி பலி – என்ன நடந்தது?

TVK கட்சி 2வது மாநில மாநாடு – எப்போது தெரியுமா? பக்காவா பிளான் போட்ட தலைவர் விஜய்!

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top