பிரபல ஹோட்டல் ஒன்றில் வெற்றி துரைசாமி.., சிசிடிவி காட்சிகள் வெளியீடு.., அதிர்ச்சி புகைப்படம் வைரல்.., அப்படி என்ன நடந்தது?பிரபல ஹோட்டல் ஒன்றில் வெற்றி துரைசாமி.., சிசிடிவி காட்சிகள் வெளியீடு.., அதிர்ச்சி புகைப்படம் வைரல்.., அப்படி என்ன நடந்தது?

முன்னாள் மேயர் சைதை துரைசாமியின் மகன் வெற்றி துரைசாமி கடந்த 4ம் தேதி தனது நண்பர்களுடன் சேர்ந்து  சிம்லா, லடாக் பகுதிகளுக்கு சுற்றுலா சென்றுள்ளார். இதனை தொடர்ந்து இமாச்சல பிரதேசம் அருகே காரில் சென்றபோது கட்டுப்பாட்டை இழந்த நிலையில் ஆற்றுக்குள் விழுந்தது. இதில் எதிர்பாராத விதமாக டிரைவர் உயிரிழந்த நிலையில் வெற்றி துரைசாமியின் நண்பர் கோபிநாத் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

ஆனால் வெற்றியின் உடல் தற்போது வரை கண்டெடுக்கப் படமால் இருந்து வந்த நிலையில், அவருடைய மொபைல் போனை மீட்பு துறையினர் கண்டுபிடித்தனர். இந்நிலையில் அதிர்ச்சி தரும் விதமாக ஒரு புகைப்படம் வெளியாகியுள்ளது. இந்நிலையில் வெற்றி துரைசாமி  கார் விபத்தில் சிக்கும் முன்பு, ஹோட்டல் ஒன்றில் நின்று கொண்டிருந்த  சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளது. அதில் தனது உதவியாளருடன் வெற்றி துரைசாமி காரில் ஏறிச் செல்லும் காட்சிகளும் இடம்பெற்றுள்ளன. தற்போது அந்த புகைப்படம் இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.

ஆஹா.., முன்னணி நடிகையுடன் லோகேஷ் கனகராஜ்.., வெளியான ஷாக்கிங் புகைப்படம்!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *