Home » செய்திகள் » நதியோரம் கிடந்த உடல் பாகம்.., சிக்கிய செல்போன்.., வெற்றி துரைசாமி கதி என்ன?.., வெளியான முக்கிய தகவல்!!!

நதியோரம் கிடந்த உடல் பாகம்.., சிக்கிய செல்போன்.., வெற்றி துரைசாமி கதி என்ன?.., வெளியான முக்கிய தகவல்!!!

காணாமல் போன வெற்றி துரைசாமி - டெமோ பொம்மையை வைத்து தேடும் பணி…

சென்னை மாநகரத்தில் முன்னாள் மேயராக இருந்த சைதை துரைசாமியின் மகனும் திரைப்பட இயக்குனருமான வெற்றி துரைசாமி கடந்த பிப்ரவரி 4ம் தேதி  இமாச்சல பிரதேசத்திற்கு தனது நண்பருடன் காரில் சென்று கொண்டிருந்தார். இதனை தொடர்ந்து கார் கன்ட்ரோலை இழந்த நிலையில் எதிர்பாராத விதமாக சட்லஜ் ஆற்றுக்குள் விழுந்து விபத்துக்குள்ளானது. இதனை தொடர்ந்து டிரைவர் உயிரிழந்த நிலையில் சடலத்துடன் மீட்பு பணிகள் கைப்பற்றிய நிலையில் வெற்றி துரைசாமியின் உதவியாளர் கோபிநாத் மீட்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.

இதனை தொடர்ந்து வெற்றி துரைசாமி மாயமான நிலையில் தொடர்ந்து மீட்பு பணி தேடும் பணியில் இருந்து வருகின்றனர். இந்நிலையில் கிட்டத்தட்ட 4 நாட்கள் வெற்றி துரைசாமி என்ன? ஆனார் என்று தொடர்ந்து தேடி வருகின்றனர். இதனை தொடர்ந்து நேற்று (பிப்.6) வெற்றியின் செல்போன் கண்டெடுக்கப்பட்டது. அதேபோல் அடையாளம் தெரியாத உடல் பாகங்களும் கண்டெடுக்கப்பட்டுள்ளதால், DNA சோதனைக்கு அனுப்பி உள்ளதாக தெரிவித்துள்ளனர். அது வெற்றியுடைய உடல் பாகங்கள் தானா என்று ஆய்வு செய்து வருகின்றனர்.

எல்லா கடவுளையும் வேண்டுனேன்.., கை கொடுக்கல.., விஜய் அரசியல் குறித்து எமோஷனலான முக்கிய பிரபலம்!!

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top