சூப்பர் ஸ்டார் பட நடிகரின் மகன் திடீர் கடத்தல்.., பின்னணியில் இருக்கும் அதிர்ச்சி தகவல்.., கோலிவுட்டில் பரபரப்பு!!சூப்பர் ஸ்டார் பட நடிகரின் மகன் திடீர் கடத்தல்.., பின்னணியில் இருக்கும் அதிர்ச்சி தகவல்.., கோலிவுட்டில் பரபரப்பு!!

திடீர் கடத்தல்

சின்னத்திரையில் பல சீரியல்களில் நடித்து வெள்ளித்திரையில் ஒரு சில படங்களில் நடித்தவர் தான் நடிகர் பிர்லா போஸ். தற்போது சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்து வரும் வேட்டையன் என்ற படத்தில் முக்கியமான ரோலில் நடித்து வருகிறாராம். இதனை தொடர்ந்து ஒரு சில படங்களில் நடித்து வரும் இவர் சென்னையில் உள்ள ஒரு தனியார் அபார்ட்மெண்டில் தனது குடும்பத்துடன் வசித்து வருகிறார். இந்நிலையில் இவருடைய மகன் கடத்தப்பட்ட சம்பவம் கோலிவுட்டில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தற்போது அவர் கடத்தபட்ட பின்னணி காரணம் குறித்து பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.

அதாவது, கடந்த சில நாட்களாகவே அவருடைய வீட்டின் கீழ் தளத்தில்  இளைஞர் ஒருவர் வசித்து வரும் நிலையில், பிர்லா போஸ் காரை அந்த இளைஞன் இடித்ததன் காரணமாக இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டதாக சொல்லப்படுகிறது. இதனால் அவரை பழிவாங்க வேண்டும் என்ற நோக்கத்தில் தான் 10 பேர் கொண்ட கும்பலுடன் சேர்ந்து அவரின் மகனை கடத்தி, அடித்து கொடுமை படுத்தி விட்டு மீண்டும் வீட்டிலயே இறக்கி விட்டு சென்றுள்ளனர். இதை தொடர்ந்து அவர் மகனை மருத்துவமனையில் சேர்த்த பின்னர் இது குறித்து காவல்துறையிடம் புகார் கொடுத்தார். இதனை தொடர்ந்து போலீஸ் விசாரணை செய்து வருகிறது.

சனாதனம் விவகாரம்.., விசாரணைக்கு ஆஜராகாத அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்., நீதிபதி கொடுத்த அதிரடி உத்தரவு!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *