"விடாமுயற்சி" படத்தின் First லுக் போஸ்டர் வெளியீடு - படக்குழு அதிகாரபூர்வ அறிவிப்பு!"விடாமுயற்சி" படத்தின் First லுக் போஸ்டர் வெளியீடு - படக்குழு அதிகாரபூர்வ அறிவிப்பு!

அஜித் குமார் நடித்த “விடாமுயற்சி” படத்தின் First லுக் போஸ்டர் வெளியீடு: தென்னிந்திய தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக கொடி கட்டி பறந்து கொண்டிருப்பவர் தான் அஜித் குமார்1. இவர் நடிப்பில் கடைசியாக துணிவு திரைப்படம் வெளியானது. இப்படம் ரசிகர்கள் மத்தியில் அமளிக்க வரவேற்ப்பை பெற்றது.

தற்போது மகிழ்திருமேனி இயக்கத்தில் “விடாமுயற்சி” திரைப்படம் உருவாகி வருகிறது. இப்படத்தின் ஷூட்டிங் கடந்த ஒரு வருடமாக நடைபெற்று வருகிறது. முதல் கட்ட படப்பிடிப்பு வெளிநாட்டில் நடந்தது. இதையடுத்து இரண்டாம் கட்ட படப்பிடிப்பு சென்னை முக்கிய பகுதிகளில் நடைபெற்றது.

மேலும் இப்படத்தில் திரிஷா, அர்ஜுன் பல முன்னணி பிரபலங்கள் சேர்ந்து நடித்து வருகின்றனர். மங்காத்தா படத்திற்கு பிறகு இந்த இரண்டு பேரும் அஜித்துடன் சேர்ந்துள்ளனர். மேலும் இதில் விடாமுயற்சி திரைப்படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு தற்போது நடைபெற்று வருகிறது. இதனை முடித்தபின் குட் பேட் அக்லி படத்தின் இரண்டாம்கட்ட படப்பிடிப்பில் இணைவார்.

Also Read: “மஞ்சும்மல் பாய்ஸ்” தயாரிப்பாளர் மீது புகார் – பொய்யான பாக்ஸ் ஆபிஸ் ரிப்போர்ட் – கேரள தயாரிப்பாளர் சங்கம் அதிரடி!!

இந்நிலையில் விடாமுயற்சி படம் குறித்து முக்கியமான அப்டேட் ஒன்று வெளியாகியுள்ளது. அதாவது, நடிகர் அஜித் நடித்த விடாமுயற்சி படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது. தற்போது அந்த புகைப்படம் இணையத்தில் வைரலாக பரவி வருகிறது. மேலும் இப்படம் வருகிற தீபாவளி ஆண்டு வெளியாக இருப்பது குறிப்பிடத்தக்கது.

"விடாமுயற்சி" படத்தின் First லுக் போஸ்டர் வெளியீடு
  1. actor ajithkumar latest news ↩︎

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *