அஜித் ரசிகர்களுக்கு குட் நியூஸ் சொன்ன விடாமுயற்சி படக்குழு., என்னனு தெரியுமா? வைரலாகும் முக்கிய பதிவு!!!அஜித் ரசிகர்களுக்கு குட் நியூஸ் சொன்ன விடாமுயற்சி படக்குழு., என்னனு தெரியுமா? வைரலாகும் முக்கிய பதிவு!!!

தமிழ் சினிமாவில் மாஸ் நடிகராக இருந்து வரும் நடிகர் அஜித்குமார் நடிப்பில் தற்போது உருவாகி வரும் திரைப்படம் தான் விடாமுயற்சி. மகிழ் திருமேனி இயக்கத்தில் ரெடியாகி வரும் இந்த படத்தில் அஜித்துடன் சேர்ந்து திரிஷா, பிரியா பவானி சங்கர், ரெஜினா, ஆக்ஷன் கிங் அர்ஜுன், பிக்பாஸ் ஆரவ் உள்ளிட்ட பிரபலங்கள் நடித்து வருகின்றனர்.

தற்போது இப்படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு அசர்பைஜானில் நடைபெற்று வருகிறது. இது குறித்த புகைப்படங்கள் அவ்வப்போது வெளியாகிய வண்ணம் இருப்பதால், அஜித் ரசிகர்கள் சந்தோஷத்தில் இருந்து வருகின்றனர். இந்நிலையில் விடாமுயற்சி படத்தை குறித்து முக்கியமான தகவல் ஒன்றை அஜித் மேனேஜர் சுரேஷ் சந்திரா வெளியிட்டுள்ளார்.

அதாவது நடிகர் அஜித் குமார் நடிக்கும் விடாமுயற்சி படத்தோட முதல் கட்ட ஷூட்டிங் நிறைவு பெற்றதாகவும், இரண்டாம் கட்ட படப்பிடிப்பு வேறொரு இடத்தில் துவங்க இருப்பதாக புகைப்படங்களை வெளியீட்டு தெரிவித்துள்ளார். தற்போது அந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாக பரவி வருகிறது. இப்படத்தை தொடர்ந்து மார்க் ஆன்டனி இயக்குநருடன் அஜித் இணைய இருப்பது குறிப்பிடத்தக்கது. 

தேர்தலில் களமிறங்கும் முக்கிய பிரபலம்.., குஷ்புவை வைத்து காய் நகர்த்திய பாஜக கட்சி.., பின்னணி என்ன?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *