"விடாமுயற்சி" பட இயக்குனர் மகிழ் திருமேனியா இது? ஆளு இப்படி ஆயிட்டாரே? வெளியான முக்கிய புகைப்படம்!!"விடாமுயற்சி" பட இயக்குனர் மகிழ் திருமேனியா இது? ஆளு இப்படி ஆயிட்டாரே? வெளியான முக்கிய புகைப்படம்!!

தென்னிந்திய தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக இருந்து வருபவர் தான் அஜித் குமார். இவர் நடிப்பில் கடந்த ஆண்டு வெளியான துணிவு திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சனங்களை பெற்றிருந்தாலும், தொடர்ந்து வசூலில் நல்ல சாதனை படைத்தது. கிட்டத்தட்ட 250 கோடிக்கு மேல் வசூல் செய்திருந்தது. தற்போது தடையற தாக்க, தடம் மற்றும் கலக தலைவன் என த்ரில்லர் படங்களை கொடுத்து  மக்கள் மத்தியில் பிரபலமான மகிழ் திருமேனி படைப்பில் உருவாகும் விடாமுயற்சி திரைப்படத்தில் நடித்து வருகிறார்.

இப்படத்தின் ஷூட்டிங் வெளிநாடுகளில் மிக தீவிரமாக நடைபெற்று வருகிறது. படத்தோட  டைட்டிலை தொடர்ந்து வேறு எந்த ஒரு அப்டேட்டும்  வெளியாகாமல் இருந்து வந்த நிலையில், தற்போது ஷூட்டிங் ஸ்பாட்டில் முதன் முறையாக இயக்குனர் ஹீரோ எடுத்துக்கொண்ட போட்டோவை படக்குழு வெளியிட்டுள்ளது.

இந்த போட்டோவை பார்த்த ரசிகர்கள் மகிழ் திருமேனியா இது என்று அதிர்ச்சி அடைந்துள்ளனர். அதாவது அந்த போட்டோவில் அவர் கொஞ்சம் சற்று உடல் எடை அதிகரித்து காணப்படுகிறார். தற்போது இந்த போட்டோ சோசியல் மீடியாவில் வைரலாக பரவி வருகிறது.  

விஜய்யோட போட்டி போட்டா எனக்கு அவமானம்.., மீண்டும் தொடரும் காக்கா கழுகு கதை? லால் சலாம் ஆடியோ லாஞ்சில் ரஜினி பேச்சு?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *