நேற்று வெளியான விடுதலை 2 படத்தில் வெற்றிமாறன் இயக்கத்தில் அவர் செய்த Mistake பற்றி தான் நெட்டிசன் இணையத்தில் வருத்தெடுத்து வருகின்றனர்.
விடுதலை 2 படத்தில் வெற்றிமாறன் செய்த Mistake .. இவரே இப்படி தவறு செய்யலாமா?
கோலிவுட்டில் சென்ஷேசன் இயக்குனராக கொடி கட்டி பறந்து கொண்டிருப்பவர் தான் வெற்றி மாறன். இவர் பெயரில் வெற்றி இருப்பதால் என்னவோ, தொட்ட படம் எல்லாமே வெற்றி தான். இவர் இயக்கத்தில் வெளி வந்த ஆடுகளம், அசுரன், பொல்லாதவன், வடசென்னை போன்ற படங்கள் சூப்பர் டூப்பர் ஹிட் அடித்தது.
அதுமட்டுமின்றி, கடந்த ஆண்டு காமெடி நடிகர் சூரி கதாநாயகனாக நடித்து வெளியான விடுதலை படம் ரசிகர்கள் மத்தியில் அமோக வரவேற்பை பெற்றது. இந்த படத்தில் விஜய்சேதுபதி, மஞ்சு வாரியர், கெளதம் மேனன் உள்ளிட்ட பிரபலங்கள் நடித்து உள்ளனர்.
Also Read: கலகலப்பு பட நடிகர் திடீர் மரணம் – சோகத்தில் மூழ்கிய திரையுலகம்!
இந்நிலையில் நேற்று இப்படத்தின் இரண்டாம் பாகம் வெளியாகி ரசிர்கள் மத்தியில் அமோக வரவேற்பை பெற்று வருகிறது. மேலும் இந்த படம் விரைவில் 100 கோடியை ஈட்டி வெற்றி வாகை சூடும் என எதிர்பார்க்க படுகிறது. இந்நிலையில் இந்த படத்தில் மிகப்பெரிய தவறு இருப்பதாக ரசிகர்கள் கூறி வருகின்றனர்.
அதாவது, விடுதலை 1 மற்றும் 2 படங்களின் ஒளிப்பதிவாளராக இருப்பவர் வேல்ராஜ். இவர் விடுதலை part 1ல் கவுதம் மேனன் உடன் சேர்ந்து காவல்துறை கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். ஆனால், நேற்று ரிலீசான இரண்டாம் பாகத்தில் வேல்ராஜ், பண்ணையார் கேரக்டரில் நடித்திருக்கவும், பலரும் குழப்பம் ஏற்பட்டுள்ளது. ஒரு பெரிய இயக்குனர் இப்படியெல்லாம் தவறு செய்யலாமா என்று கேள்வி எழுப்பி வருகின்றனர்.
தமிழ் சினிமாவின் வைரல் செய்திகள்
பிரபல தபேலா இசைக் கலைஞர் ஜாகிர் ஹுசைன் மறைவு – சோகத்தில் ரசிகர்கள்!!
45 வயதில் ஹீரோவாகும் காமெடி நடிகர் – சமீபத்தில் தாத்தாவான பிரபலம்!
விஷால் நடிப்பில் “மார்க் ஆண்டனி 2” – VISHAL போட்ட மாஸ்டர் பிளான்!!
புஷ்பா 2 பட கூட்ட நெரிசல் விவகாரம் – அம்மாவை தொடர்ந்து 8 வயது சிறுவன் மூளைச்சாவு!!
சினிமாவை விட்டு விலகும் கீர்த்தி சுரேஷ்? .., கல்யாணத்துக்கு பிறகு ரசிகர்களுக்கு கொடுத்த ஷாக்?
நடிகர் விவேக் இறப்புக்கு இதான் காரணம்? மனைவி அதிர்ச்சி தகவல்!!