விடுதலை பார்ட் 2க்கு தேதி குறித்த வெற்றிமாறன் - படக்குழு அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியீடு!விடுதலை பார்ட் 2க்கு தேதி குறித்த வெற்றிமாறன் - படக்குழு அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியீடு!

விடுதலை பார்ட் 2க்கு தேதி குறித்த வெற்றிமாறன்: தமிழ் சினிமாவில் சென்சேஷன் இயக்குனர்களில் ஒருவராக இருந்து வருபவர் தான் இயக்குநர் வெற்றிமாறன். தற்போது இயக்கத்தில் கடைசியாக வெளியான விடுதலை பார்ட் 1 ரசிகர்கள் மத்தியில் அமோக வரவேற்பை பெற்றது. இதில் சூரி ஹீரோவாக நடித்து இருந்தார். இப்படத்தில் சூரியின் நடிப்பு பெரும் அளவுக்கு பேசப்பட்டது.

இதையடுத்து சூரி ஹீரோவாக நடித்த எல்லா திரைப்படமும் ரசிகர்கள் மத்தியில் அமோக வரவேற்பை பெற்று வருகிறது. இதற்கு பிள்ளையார் சுழி போட்டது வெற்றி மாறன் தான். இதனை தொடர்ந்து ரசிகர்கள் பலரும் இப்படத்தின் இரண்டாம் பாகத்தை எதிர்பார்த்து காத்துக் கொண்டிருக்கின்றனர்.  

விடுதலை பார்ட் 2க்கு தேதி குறித்த வெற்றிமாறன்

சமீபத்தில் தான் விடுதலை பார்ட் 2 படத்தின் ஷூட்டிங் முடிவடைந்த நிலையில், அடுத்தகட்ட பணிகளில் படக்குழு தீவிரமாக செயல்பட்டு வருகிறது. இந்நிலையில் இப்படத்தை குறித்து படக்குழு அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

Also Read: மாரி செல்வராஜின் “வாழை” பட கதை என்னோடது – பிரபல எழுத்தாளர்  பரபரப்பு கருத்து!

அதாவது வெற்றிமாறன் இயக்கத்தில் சூரி மற்றும் விஜய் சேதுபதி நடித்த விடுதலை பார்ட் 2 படம் வருகிற டிசம்பர் மாதம் 20ம் தேதி வெளியாகும் என படக்குழு அதிகாரப்பூர்வ போஸ்டரை வெளியிட்டுள்ளது. இதை கேட்ட ரசிகர்கள் இப்போது இருந்தே ஆவலுடன் காத்து கொண்டிருக்கின்றனர். மேலும் போஸ்டர் இணையத்தில் வைரலாக பரவி வருகிறது. 

சினிமா பிரியரா நீங்கள் அப்ப இத கிளிக் பண்ணுங்க

குக் வித் கோமாளி ஷோவால் குரேஷிக்கு வந்த மிரட்டல்கள் – இறுதியில் நேர்ந்தது என்ன?

பிரபல கிரிக்கெட் அணிக்கு உரிமையாளராகும் நடிகை கீர்த்தி சுரேஷ்

முதல்வர் ஸ்டாலினுடன் சேர்ந்து நடித்த சிறகடிக்க ஆசை நடிகை 

மாரி செல்வராஜின் “வாழை” பட கதை என்னோடது

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *