விஜய்யின் சூப்பர் ஹிட் பட பிரபலம் திடீர் மரணம் - சோகத்தில் மூழ்கிய திரையுலகம்!!விஜய்யின் சூப்பர் ஹிட் பட பிரபலம் திடீர் மரணம் - சோகத்தில் மூழ்கிய திரையுலகம்!!

விஜய்யின் சூப்பர் ஹிட் பட பிரபலம் திடீர் மரணம்: தமிழ் சினிமாவை அடுத்த கட்டத்திற்கு எடுத்து சென்ற நடிகர்களில் சூப்பர் ஸ்டாருக்கு பின்னர் விஜய், அஜித் மற்றும் சூர்யா உள்ளிட்ட நடிகர்கள் இருந்து வருகின்றனர். தற்போது விஜய் நடித்த கோட் திரைப்படம் நாளை உலகெங்கும் வெளியாக இருக்கிறது.

திரைக்கு வருவதற்கு முன்னரே படம் பல கோடிகளை வசூல் செய்து வசூல் சாதனை படைத்து வருகிறது. இதையடுத்து அஜித் விடாமுயற்சி படத்திலும், சூர்யா கங்குவா படத்திலும் நடித்து முடித்துள்ளனர். இந்த இரண்டு படமும் விரைவில் திரைக்கு வர இருக்கிறது. இந்நிலையில் விஜய், அஜித், சூர்யா படங்களை தயாரித்த பிரபலம் தற்போது இறந்து விட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

விஜய்யின் சூப்பர் ஹிட் பட பிரபலம் திடீர் மரணம்

அதாவது  விஜய்யின் கண்ணுக்குள் நிலவு, அஜித்தின் ஆழ்வார், சூர்யாவின் வேல், விக்ரமின் தெய்வத்திருமகள் போன்ற படங்களை தயாரித்து மக்கள் மத்தியில் பிரபலமானவர் தான் மோகன் நடராஜன். இவர் தயாரிப்பையும் தாண்டி கமலுடன் சேர்ந்து மகாநதி உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார்.

Also Read: இத பார்த்த தற்கொலை செய்யலாம் தான் தோணுது – CWC புகழ் ஷாலின் ஷோயா போட்ட சோக பதிவு!!

இதனை தொடர்ந்து 71 வயதாகும் இவருக்கு கடந்த சில நாட்களாக உடல்நிலை சரியில்லாமல் இருந்து வந்துள்ளது. மருத்துவமனையில் தொடர்ந்து சிகிச்சை பெற்று, வந்த நிலையில் இந்த இன்று காலமாகியுள்ளார். மேலும் மோகன் நடராஜன் இறப்பிற்கு அனைவருக்கும் தங்களது இரங்கலை தெரிவித்து வருகிறார்கள். 

சினிமா பிரியரா நீங்கள் அப்ப இத கிளிக் பண்ணுங்க

சான் பிரான்சிஸ்கோவில் வாழை திரைப்படம் பார்த்த முதல்வர் ஸ்டாலின்

இந்திய சினிமாவின் முதல் ஹீரோயின் யார் தெரியுமா?

இந்த போட்டோவில் உள்ள பிரபல நடிகர் யார் தெரியுமா?

சென்னை ரோகிணி தியேட்டரில் ஸ்நாக்ஸ் கட்டாயம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *