திடீரென விஜய்யை நேரில் சந்தித்த அட்லீ - ஒரு வேலை இருக்குமோ? புகைப்படம் இதோ!திடீரென விஜய்யை நேரில் சந்தித்த அட்லீ - ஒரு வேலை இருக்குமோ? புகைப்படம் இதோ!

Kollywood Cinema: திடீரென விஜய்யை நேரில் சந்தித்த அட்லீ: தமிழ் சினிமாவில் முக்கிய நட்சத்திரமாக இருந்து வருபவர் தான் நடிகர் விஜய். அவருடைய சினிமா கெரியரில் அவரால் மறக்க முடியாத இயக்குனர் என்றால் அது அட்லீ தான். தளபதியின் தம்பியாகவும் இருந்து ஒரு ரசிகனாகவும் இருந்து விஜய்யை வைத்து மெர்சல், பிகில் மற்றும் தெறி என மூன்று சூப்பர் ஹிட் படங்களை கொடுத்திருந்தார்.

என்னதான் அட்லீ மீது சில கடுமையான விமர்சனங்கள் விழுந்தாலும் கூட அதெல்லாம் வெற்றிக்கான படிக்கட்டுகளாக அமைத்து தொடர்ந்து மேலோங்கி சென்று கொண்டிருக்கிறார். இதனை தொடர்ந்து மீண்டும் விஜய் அட்லீ கூட்டணி இணையும் ரசிகர்கள் பலரும் எதிர்பார்த்து காத்துக் கொண்டிருந்த நிலையில், விஜய் இன்னும் தளபதி 69 படத்துடன் அரசியலுக்கு செல்ல போவதாக அறிவித்தார். box office king

திடீரென விஜய்யை நேரில் சந்தித்த அட்லீ

இதனால் அவருடைய ரசிகர்கள் மிகுந்த கவலையில் இருந்தாலும் கூட, தமிழ்நாட்டின் முதலமைச்சராக தனது தலைவனை பார்க்க போகிறோம் என்று சந்தோஷத்தில் இருந்து வருகின்றனர். இருந்தாலும் அட்லீ கூட இன்னொரு படம் பண்ணி இருக்கலாம் என ரசிகர்கள் கூறி வருகின்றனர். thalapathy vijay

Also Read: விஜய் டிவியில் ஒளிபரப்பாக போகும் புதிய சீரியல்? அடேங்கப்பா கதை வேற மாதிரி இருக்கே!!

இப்படி இருக்கையில், திடிரென தளபதியை நேரில் சந்தித்து பேசியுள்ளார் அட்லீ.

அதாவது சமீபத்தில் நடந்த ஏதோ நிகழ்வு ஒன்றில் நடிகர் விஜய் மற்றும் இயக்குனர் அட்லீ இருவரும் சந்தித்துள்ளனர்.

அப்போது எடுக்கப்பட்ட புகைப்படம் தற்போது இணையத்தில் படு வைரலாகி வருகிறது.

தற்போது விஜய் கோட் படத்தில் நடித்து முடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இதோ அந்த புகைப்படம்..

சினிமா பிரியரா நீங்கள் அப்ப இத கிளிக் பண்ணுங்க

அப்படி போடு… இது தான்யா Weekend

எதிர் நீச்சலை தொடர்ந்து சன் டிவியின் முக்கிய சீரியல் முடிவுக்கு வருகிறது

“தமிழக வெற்றிக் கழகம்” கட்சியின் முதல் மாநாடு எப்போது?

சமந்தாவின் மாஜி கணவனுக்கு 2வது திருமணம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *