முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு பிறந்தநாள் வாழ்த்து.., தெரிவித்த தவெக தலைவர் இளைய தளபதி விஜய் !முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு பிறந்தநாள் வாழ்த்து.., தெரிவித்த தவெக தலைவர் இளைய தளபதி விஜய் !

முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு பிறந்தநாள் வாழ்த்துதமிழ்நாடு முதலமைச்சரும், திமுகவின் தலைவருமான மு.க.ஸ்டாலின் தனது 71 வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். இதனால் பல்வேறு அரசியல் கட்சியை சேர்ந்தவர்கள், பொதுமக்கள், முக்கிய தலைவர்கள், திமுக தொண்டர்கள் என பலரும் தங்களது வாழ்த்துக்களை தெரிவிப்பது மட்டுமல்லாமல் முதல்வர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாள் விழாவை விமர்சையாக கொண்டாடி வருகின்றனர்.

அந்த வகையில் தமிழ்நாட்டின் முன்னணி நடிகரும், தற்போது தொடங்கப்பட்ட தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவருமான இளைய தளபதி விஜய் இன்று பிறந்தநாள் கொண்டாடும் முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்களுக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

தலைமை செயலகத்தில் பாம் வெடிக்கும்?.., போனில் மிரட்டல் விடுத்த மர்ம நபர்?.., களத்தில் இறங்கிய காவல்துறை!!

இது தொடர்பாக தனது x வலைதள பக்கத்தில் விஜய் இவ்வாறு குறிப்பிட்டிருந்தார்,

‘மாண்புமிகு தமிழ்நாடு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களுக்கு என் இனிய பிறந்த நாள் வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்கிறேன்.’ என்று தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *