வெங்கட் பிரபுவை வம்புக்கு இழுத்த விஜய் ரசிகர்., டென்ஷனாகி போட்ட பதிவு?., இருந்தாலும் தளபதி Fans இப்படி பண்ணிருக்க கூடாது?வெங்கட் பிரபுவை வம்புக்கு இழுத்த விஜய் ரசிகர்., டென்ஷனாகி போட்ட பதிவு?., இருந்தாலும் தளபதி Fans இப்படி பண்ணிருக்க கூடாது?

வெங்கட் பிரபுவை வம்புக்கு இழுத்த விஜய் ரசிகர்

தென்னிந்திய தமிழ் சினிமாவில் உச்சத்தை தொட்ட நடிகர்களில் ஒருவராக இருந்து வருபவர் தான் நடிகர் விஜய். தற்போது இவர் வெங்கட் பிரபு படைப்பில் பிரம்மாண்டமாக உருவாகி வரும் கோட் என்ற படத்தில் நடித்து வருகிறார். யுவன் இந்த படத்திற்கு இசையமைக்க, மைக் மோகன், பிரபு தேவா, பிரசாந்த், சினேகா உள்ளிட்ட பல பிரபலங்கள் நடித்து வருகின்றனர். சமீபத்தில் இப்படத்தின் போஸ்டர்கள் வெளியாகி கேலி கிண்டலுக்கு ஆளான நிலையில், படம் பேசும் என்று ரசிகர்கள் தெரிவித்து வந்தனர். இதனை தொடர்ந்து படத்தின் இயக்குனர் வெங்கட் பிரபு இன்னும் ஒரு வாரத்தில் ஒரு அப்டேட் என்று பதிவிட்டு இருந்தார்.

இதனால் ரசிகர்கள் பலரும் அப்டேட்டை எதிர்பார்த்து காத்துக் கொண்டிருந்தனர். ஆனால் ஒரு வாரம் கடந்த நிலையில், விஜய் ரசிகர் ஒருவர் வெங்கட் பிரபுவை திட்டும் விதமாக ஒரு பதிவை வெளியிட்டுள்ளார். அதில் விரைவில்-னும் சொல்லி ஒரு வாரம் ஆகுது” கூறி ஒரு கெட்ட வார்த்தையும் இணைத்து வெங்கட் பிரபுவை டேக் செய்துள்ளார். இதற்கு பதிலளித்த வெங்கட் பிரபு, அப்டேட் கொடுக்கணும்னு தான் பார்த்தேன், இப்ப இதுக்கு மேல எப்படினு நீங்களே சொல்லுங்க” என அப்செட்டுடன் பதிவிட்டுள்ளார்.

Playstore-லிருந்து அதிரடியாக நீக்கப்பட்ட 10 இந்திய App-கள்.., Google நிறுவனம் வைத்த செக்., என்ன காரணம் தெரியுமா?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *