விஜய்யின் GOAT படத்தின் முதல் நாள் வசூல் எவ்வளவு? அடேங்கப்பா இத்தனை கோடியா?விஜய்யின் GOAT படத்தின் முதல் நாள் வசூல் எவ்வளவு? அடேங்கப்பா இத்தனை கோடியா?

விஜய்யின் GOAT படத்தின் முதல் நாள் வசூல் எவ்வளவு: தளபதி விஜய் நடிப்பில் இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கத்தில் உருவாகி நேற்று உலகமெங்கும் வெளியான திரைப்படம் தான் GOAT. இப்படத்தை ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிக்க யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்திருந்தார்.

மேலும் பல முன்னணி நட்சத்திர பட்டாளங்கள் சேர்ந்து நடித்து இருந்தனர். இப்படம் கிட்டத்தட்ட 1500 தியேட்டர்களில் வெளியானது. இது வரை தமிழ் சினிமாவில் யாரும் செய்யாத சாதனையை நடிகர் விஜய் செய்துள்ளார். மேலும் படம் வெளியானதில் பாசிட்டிவ் விமர்சனங்களை பெற்று வசூல் சாதனை படைத்து வருகிறது.

விஜய்யின் GOAT படத்தின் முதல் நாள் வசூல் எவ்வளவு

இந்நிலையில் தளபதி விஜய் கோட் படத்தின் முதல் நாள் வசூல் விவரம் குறித்து முக்கியமான தகவல் வெளியாகியுள்ளது. அதாவது, இப்படம் உலகளவில் முதல் நாள் பாக்ஸ் ஆபிஸில் ரூ. 95 கோடி முதல் ரூ. 100 கோடி வரை வசூல் செய்துள்ளது என சொல்லப்படுகிறது.

Also Read: ஆன்லைனில் சட்டவிரோதமாக வெளியான GOAT திரைப்படம் – கடும் அதிர்ச்சியில் தளபதி விஜய் ரசிகர்கள்!!

முதல் நாளே இப்படி ரூ.100 கோடி வரை பாக்ஸ் ஆபிஸில் வசூல் செய்துள்ள நிலையில், அடுத்தடுத்து விடுமுறை நாட்களே முன்னிட்டு இப்படத்தின் வசூல் பல சாதனைகளைப் படைக்கும் என கூறப்படுகிறது. எனவே பொறுத்து இருந்து பார்ப்போம் தளபதி GOAT அடுத்தடுத்து என்னென்ன சாதனைகள் செய்யப் போகிறது என்பதை.

சினிமா பிரியரா நீங்கள் அப்ப இத கிளிக் பண்ணுங்க

சான் பிரான்சிஸ்கோவில் வாழை திரைப்படம் பார்த்த முதல்வர் ஸ்டாலின்

இந்திய சினிமாவின் முதல் ஹீரோயின் யார் தெரியுமா?

இந்த போட்டோவில் உள்ள பிரபல நடிகர் யார் தெரியுமா?

சென்னை ரோகிணி தியேட்டரில் ஸ்நாக்ஸ் கட்டாயம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *