தளபதி விஜய்யுடன் நடிக்க வேண்டுமா? அப்ப இத முதல பண்ணுங்க - ரசிகர்களுக்கு செம்ம ட்ரீட்டா இருக்கே!தளபதி விஜய்யுடன் நடிக்க வேண்டுமா? அப்ப இத முதல பண்ணுங்க - ரசிகர்களுக்கு செம்ம ட்ரீட்டா இருக்கே!

தளபதி விஜய்யுடன் நடிக்க வேண்டுமா: தென்னிந்திய தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக திகழ்ந்து கொண்டிருப்பவர் தான் நடிகர் விஜய். தற்போது இவர் நடிப்பில் உருவாகியுள்ள கோட் படம் உலகமெங்கும் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் விமர்சன ரீதியாகவும், பொருளாதார ரீதியாகவும் அமோக வரவேற்பை பெற்று வருகிறது. விஜய் நேற்றே தனது குடும்பம் மற்றும் படக்குழுவினருடன் இணைந்து படம் பார்த்துள்ளார்.

இதனை தொடர்ந்து இன்று காலை வெங்கட் பிரபு, தயாரிப்பாளர் அர்ச்சனா, நடிகை த்ரிஷா, நடிகர் சிவகார்த்திகேயன், நடிகை கீர்த்தி சுரேஷ் என பலர் முதல் நாள் முதல் காட்சியே ரசிகர்களுடன் இணைந்து பார்த்துள்ளனர். மேலும் இப்படம் முதல் நாளே 4 மில்லியன் டாலருக்கு மேல் வசூல் வந்ததாக கூறப்படுகிறது.

தளபதி விஜய்யுடன் நடிக்க வேண்டுமா

தொடர்ந்து பாசிட்டிவ் விமர்சனங்கள் எழுந்து வருவதாலும் அடுத்து விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு விடுமுறை நாட்கள் இருப்பதால் படத்தோட வசூல் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் தளபதி ரசிகர்கள் கொண்டாடும் விதமாக ஒரு நியூஸ் வெளியாகியுள்ளது.

Also Read: விஜய்யின் GOAT படத்தின் முழு விமர்சனம் இதோ .. படத்தை பார்த்த ரசிகர்களின் ட்வீட்டர் பதிவுகள்!!

அதாவது தளபதி விஜய் நடித்த goat படத்தில் அப்பா, மகன் கதாபாத்திரம் பைக்கில் செல்வது போல் ஒரு காட்சியில் இடம் பெற்றிருக்கும்.

அந்த சீனில் பின்னாடி உட்கார்ந்து இருக்கும் மகன் விஜய் AI மூலம் கொண்டு வரப்பட்டு இருக்கும்.

அந்த முறையை பயன்படுத்தி நம்மளும் விஜய் பின்னாடி உட்கார்ந்து போகலாம் என்று கோட் படக்குழு வெளியிட்டுள்ளது. அதனுடைய லிங்க் கீழே,

vijay goat movie ai technology link: https://agsentertainment.heyareweare.com/

சினிமா பிரியரா நீங்கள் அப்ப இத கிளிக் பண்ணுங்க

சான் பிரான்சிஸ்கோவில் வாழை திரைப்படம் பார்த்த முதல்வர் ஸ்டாலின்

இந்திய சினிமாவின் முதல் ஹீரோயின் யார் தெரியுமா?

இந்த போட்டோவில் உள்ள பிரபல நடிகர் யார் தெரியுமா?

சென்னை ரோகிணி தியேட்டரில் ஸ்நாக்ஸ் கட்டாயம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *