விஜய்யின் "கோட்" படத்தில் இணைந்த கேப்டனின் கெட்டப் இது தானா?.. அனல் பறக்கும் மிரட்டல் லுக் போஸ்டர்!!விஜய்யின் "கோட்" படத்தில் இணைந்த கேப்டனின் கெட்டப் இது தானா?.. அனல் பறக்கும் மிரட்டல் லுக் போஸ்டர்!!

தென்னிந்திய தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக இருந்து வருபவர் தான் நடிகர் விஜய். தற்போது இவர் நடிப்பில் விறுவிறுப்பாக தயாராகி வரும் திரைப்படம் தான் தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம்(கோட்). வெங்கட் பிரபு இயக்கத்தில் உருவாகி வரும் இப்படத்தில் விஜய்யுடன் இணைந்து பல முன்னணி நடிகர்கள் நடித்து வருகின்றனர். மேலும் இப்படம் சயின்ஸ் பிக்‌ஷன் ஜானரில் ஆக்‌ஷன் மூவியாக ரெடியாகி வருவதால் ரசிகர்கள் மத்தியில் பலத்த எதிர்பார்ப்பு இருந்து வருகிறது.

மேலும் இந்த படத்தில் பல சர்ப்ரைஸ் இருப்பதாக படக்குழு தெரிவித்து இருந்தது. அதன்படி பெரிய சர்ப்ரைஸாக இப்படத்தில் கேப்டன் விஜயகாந்த் நடிக்க இருப்பதாகவும், அதற்காக அவரது வீட்டில் படக்குழு பேசி இருப்பதாகவும் தகவல் வெளியாகி இருந்தது. இந்நிலையில் அப்படி கேப்டன் விஜயகாந்த் கோட் படத்தில் AI தொழில்நுட்பத்தின் மூலம் கொண்டு வந்திருந்தால் அவருடைய கெட்டப் எப்படி இருக்கும் என்று பலரும் கேட்டு வருகின்றனர்.

இந்நிலையில் பொங்கல் அன்று வெளியான ஒரு போஸ்டரில் கேப்டன் விஜயகாந்த் இருப்பது போல் ஒரு போஸ்டர் தற்போது வெளியாகியுள்ளது.,அதை பார்த்த ரசிகர்கள் ஒரு வேலை இப்படி தான் கேப்டன் கெட்டப் இருக்குமோ என்று பேசி  வருகின்றனர். தற்போது இந்த போஸ்டர் இணையத்தில் தீயாய் பரவி வருகிறது. 

TNPSC குரூப் 4 தேர்வர்களே.., அரசு வேலை வீடு தேடி வர வேண்டுமா?.., இத மட்டும் படிச்சா போதும்.., முழு விவரம் உள்ளே!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *