விஜய்யின் GOAT படத்தின் முழு விமர்சனம் இதோ .. படத்தை பார்த்த ரசிகர்களின் ட்வீட்டர் பதிவுகள்!!விஜய்யின் GOAT படத்தின் முழு விமர்சனம் இதோ .. படத்தை பார்த்த ரசிகர்களின் ட்வீட்டர் பதிவுகள்!!

விஜய்யின் GOAT படத்தின் முழு விமர்சனம் இதோ: வெங்கட் பிரபு இயக்கத்தில் தளபதி விஜய் நடிப்பில் ஏஜிஎஸ் தயாரிப்பில் இன்று உலகமெங்கும் வெளியாகியுள்ள  திரைப்படம் GOAT. இப்படம் மக்கள் மத்தியில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட நிலையில் இன்று பட்டையை கிளப்பிக் கொண்டிருக்கிறது என்று தான் சொல்ல வேண்டும்.

விஜய்யின் GOAT படத்தின் முழு விமர்சனம் இதோ

தமிழகத்தை தவிர்த்து மற்ற நாடுகளில் இப்படம் அதிகாலை 4 am வெளியான நிலையில் ரசிகர்கள் பாசிட்டிவ் விமர்சனங்களை முன்வைத்து வருகின்றனர். எனவே இந்த திரைப்படம் அதிக வசூலை ஈட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் இப்படத்தில் விஜய்யுடன் இணைந்து பிரசாந்த், சினேகா, பிரபு தேவா, அஜ்மல், லைலா, மோகன் என பலரும் நடித்துள்ளனர்.

இந்நிலையில், இப்படத்தை பார்த்த ரசிகர்கள் தங்களது விமர்சனங்களை சமூக வலைத்தளத்தில் தெரிவித்துள்ளனர். அதன்படி ரசிகர்கள் விமர்சனங்கள் குறித்து இந்த தொகுப்பில் பார்க்கலாம்.

Also Read: விஜய்யின் GOAT படத்துக்கு ஸ்பெஷல் ஷோவுக்கு அரசு அனுமதி – 1st  ஷோ எத்தனை மணிக்கு தெரியுமா?

“A Superb Entertainer from இயக்குனர் வெங்கட் பிரபு. கோட் திரைப்படம் பிளாக்பஸ்டர் ஹிட் இந்த வருஷத்துல இந்த படம் தான். பர்ஸ்ட் ஆப் டீசண்டாக இருந்தது, அதை தொடர்ந்து வந்த இரண்டாம் பாதி மிரட்டல். தளபதி விஜய் மொத்த படத்தையும் தாங்கி பிடித்துள்ளார். குறிப்பாக பாடல்களை கேட்டு யுவனை ஒட்டிய நிலையில், தற்போது படத்துக்கு கூடுதல் பிளஸாக யுவனின்  பின்னணி இசை இருந்துள்ளது. சும்மா பட்டையை கிளப்புகிறது. மேலும் இயக்குனரின் திரைக்கதை வேற லெவல். எதிர்பார்க்காத பல சர்ப்ரைஸ், முழுமையாக திரையரங்கில் கொண்டாடும் படமாக GOAT அமைந்துள்ளது. இறுதி 40 நிமிடங்கள் வெறித்தனம்” என தங்களது விமர்சனத்தை தெரிவித்துள்ளனர்.

சினிமா பிரியரா நீங்கள் அப்ப இத கிளிக் பண்ணுங்க

சான் பிரான்சிஸ்கோவில் வாழை திரைப்படம் பார்த்த முதல்வர் ஸ்டாலின்

இந்திய சினிமாவின் முதல் ஹீரோயின் யார் தெரியுமா?

இந்த போட்டோவில் உள்ள பிரபல நடிகர் யார் தெரியுமா?

சென்னை ரோகிணி தியேட்டரில் ஸ்நாக்ஸ் கட்டாயம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *