விஜய்யின் G.O.A.T படத்திற்கு அதிகாலை 4 மணி காட்சி?  கொண்டாட்டத்தில் தளபதி ரசிகர்கள்!!விஜய்யின் G.O.A.T படத்திற்கு அதிகாலை 4 மணி காட்சி?  கொண்டாட்டத்தில் தளபதி ரசிகர்கள்!!விஜய்யின் G.O.A.T படத்திற்கு அதிகாலை 4 மணி காட்சி?  கொண்டாட்டத்தில் தளபதி ரசிகர்கள்!!

விஜய்யின் G.O.A.T படத்திற்கு அதிகாலை 4 மணி காட்சி: தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களின் ஒருவராக இருந்து வருபவர் தான் நடிகர் விஜய். தற்போது இவர் வெங்கட் பிரபு இயக்கத்தில் உருவாகி வரும் The Greatest of All Time என்ற படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தில் அவருடன் சேர்ந்து பல்வேறு முன்னணி நடிகர்கள் நடித்துள்ளனர்.

இதனால் படத்தோட எதிர்பார்ப்பு அதிகமாக இருந்து வருகிறது. இதற்கிடையில் படத்தின் டிரைலர், மூன்று பாடல்கள் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் அமோக வரவேற்பை பெற்றது. சமீபத்தில் இப்படத்தின் ஷூட்டிங் முடிவடைந்த நிலையில், அடுத்த கட்ட பணிகளில் படக்குழு தீவிரமாக இருந்து வருகிறது. மேலும் இப்படம் வருகிற செப் 5ம் தேதி உலகமெங்கும் வெளியாக இருக்கிறது. இந்நிலையில் இப்படம் குறித்து முக்கியமான தகவல் வெளியாகியுள்ளது. the goat

விஜய்யின் G.O.A.T படத்திற்கு அதிகாலை 4 மணி காட்சி

அதாவது பொதுவாக விஜய் போல் மாஸ் பட நடிகர்களின் படங்கள் சிறப்பு காட்சிக்காக ரசிகர்கள் ஆரவாரத்துடன் காத்துக் கொண்டிருப்பார்கள். அதில் சில அசம்பாவிதங்களும் அரங்கேறி உள்ளது. இதனால் தமிழ்நாட்டில் அதிகாலை காட்சிக்கு அனுமதி இல்லை என அரசு உத்தரவிட்டுள்ளது. kollywood box office king

Also Read: CWC பிரபலம் பிஜிலி ரமேஷ் காலமானார் – இது தான் தவறான விஷயம் சொன்ன குரல் மண்ணுக்குள் புதைந்தது – ரசிகர்கள் அதிர்ச்சி!

ஆகையால் படத்திற்கு காலை 9 மணி தான் முதல் ஷோ. ஆனால் கேரளா உள்ளிட்ட பிற மாநிலங்களில் அதிகாலை 4 மணி காட்சி GOAT படத்திற்காக கொடுக்கப்பட்டுள்ளது.

இதனால் கேரளாவில் உள்ள விஜய் ரசிகர்கள் கொண்டாட்டத்திற்கு தயாராகி வருகிறார்கள். இப்படத்தை தொடர்ந்து விஜய் தளபதி 69 படத்தில் நடிக்க இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. best dancer

சினிமா பிரியரா நீங்கள் அப்ப இத கிளிக் பண்ணுங்க

CWC 5: வடிவேலு கதாபாத்திரங்களில் கோமாளிகள்

இந்த பிக்பாஸ் பிரபலத்தை நியாபகம் இருக்கிறதா?

‘மூணெழுத்து மந்திரத்தை மீண்டும் காலம் ஒலிக்குது’ 

தவெக கட்சி பாடலை எழுதியவர் கம்போஸ் பண்ணவர் யார் தெரியுமா?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *