இன்னும் ஷூட்டிங்கே முடியல.., அதுக்குள்ள இத்தனை கோடியா?.., லியோ படத்தை தூக்கி சாப்பிட்ட கோட் - தளபதினா சும்மாவா!!இன்னும் ஷூட்டிங்கே முடியல.., அதுக்குள்ள இத்தனை கோடியா?.., லியோ படத்தை தூக்கி சாப்பிட்ட கோட் - தளபதினா சும்மாவா!!

கோட் திரைப்படம்

தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத நடிகர்களில் ஒருவராக இருந்து வருபவர் தான் நடிகர் விஜய். தற்போது இவர் வெங்கட் பிரபு  இயக்கத்தில் உருவாகி வரும் கோட் படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தில் அவருடன் இணைந்து பல முன்னணி நட்சத்திரங்கள் நடித்து வருகின்றனர். இப்படத்தின் ஷூட்டிங் தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், அடுத்த கட்ட பணிகளில் படக்குழு தீவிரமாக இருந்து வருகிறது. மேலும் இந்த படத்தை மே மாதம் ரிலீஸ் செய்ய பேச்சுவார்த்தை நடந்த நிலையில், தற்போது கோட் படம் வருகிற தீபாவளி அன்று வெளியாகும் என கோலிவுட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றனர்.

இந்நிலையில் படத்தோட ஓடிடி ரைட்ஸ் குறித்து முக்கியமான தகவல் ஒன்று வெளியாகியுள்ளது. அதாவது தளபதி விஜய் நடிக்கும் கோட் படத்தை பிரபல ஓடிடி நிறுவனமான நெட்பிலிக்ஸ் பல கோடி கொடுத்து வாங்கியுள்ளதாக கூறப்படுகிறது. இதற்கு முன் விஜய் நடிப்பில் வெளியான லியோ திரைப்படத்தையும் நெட்பிலிக்ஸ் ஓடிடி நிறுவனம் பல கோடி கொடுத்து வாங்கியுள்ளது. எனவே லியோவின் வசூலையே கோட் திரைப்படம் தூக்கி சாப்பிடும் என்று பலரும் கூறி வருகின்றனர். 

எனக்கு கல்யாணம்?.., அப்பிடியே ஓப்பனாக பேசிய ஆண்ட்ரியா.., 90ஸ் கிட்ஸ் சொன்ன அந்த வார்த்தை!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *