
வெங்கட் பிரபுவிடம் மல்லுக்கட்டி அதை வாங்கிய விஜய்: தென்னிந்திய தமிழ் சினிமாவே சிவப்பு கம்பளம் விரித்து வரவேற்கும் ஒரு நடிகர் தான் தளபதி விஜய். தற்போது இவர் வெங்கட் பிரபு இயக்கத்தில் உருவாகி வரும் திரைப்படம் தான் கோட்(Goat). இப்படத்தில் தளபதியுடன் சேர்ந்து பிரபு தேவா, பிரசாந்த், சினேகா, மைக் மோகன் உள்ளிட்ட பிரபலங்கள் நடித்து வருகின்றனர். யுவன் சங்கர் ராஜா நீண்ட ஆண்டுகளுக்கு பிறகு கைகோர்த்து உள்ளனர். சமீபத்தில் இப்படத்தில் விஜய் பாடிய “விசில் போடு” பாடல் ரசிகர்கள் மத்தியில் அமோக வரவேற்பை பெற்றது.
உடனுக்குடன் செய்திகளை அறிய “SKSPREAD” Watsapயை பின் தொடருங்கள்!

இதனை தொடர்ந்து சமீபத்தில் நடந்த பேட்டி ஒன்றில் யுவன், விஜய் இப்படத்தில் இரண்டு பாடல் பாடியுள்ளார் என்று தெரிவித்திருந்தார். இந்நிலையில் கோட் படத்தை குறித்து முக்கியமான அப்டேட் ஒன்று வெளியாகியுள்ளது. அதாவது, யுவன் கூறியபடி விஜய் 2 பாடல்கள் தான் பாடியுள்ளாராம். அந்த 2வது பாடல் விஜய்யே கேட்டு வாங்கி பாடினாராம். ஆனால் இது வெங்கட் பிரபு சம்மதிக்கவில்லையாம். இருந்தாலும் விஜய் அத்தனையும் மீறி பாடியுள்ளாராம். அந்த சாங் சூப்பரா வந்துள்ளது என்றும் அந்த பாடலை வருகிற ஜூன் 22ம் தேதி தளபதி பிறந்த நாள் அன்று வெளியாகும் என கூறப்படுகிறது. இதனை தொடர்ந்து தற்போது “தமிழக வெற்றிக் கழகம்” கட்சிக்கு தலைவராக இருந்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. kollywood best actor – box office king – world number 1 actor – tamilcinema – singer – no 1 dancer
கரும்பு ஜூஸ் ஓவரா குடிக்கிறீங்களா?.. அப்போ இந்த ஆபத்து கன்பார்ம் – ICMR எச்சரிக்கை!!
சமீபத்திய செய்திகள் – இதையும் மறக்கமாக படிங்க
மூக்குக்கு மேல் புகை விடும் சியான் விக்ரமின் டூப் மகள்
பள்ளிகளிலேயே வங்கிக் கணக்கு தொடங்கும் திட்டம்