இந்த தொகுதியில் போட்டியிடும் தமுக தலைவர் விஜய்.., முதல் மாநாடு எங்கே தெரியுமா? வெளியான முக்கிய தகவல்!!இந்த தொகுதியில் போட்டியிடும் தமுக தலைவர் விஜய்.., முதல் மாநாடு எங்கே தெரியுமா? வெளியான முக்கிய தகவல்!!

தற்போது சோசியல் மீடியாவில் ஹாட் டாப்பிக்காக இருந்து வரும் செய்தி என்றால் அது தளபதி விஜய் கட்சி ஆரம்பித்ததை பற்றி தான். கடந்த பிப்ரவரி 2ம் தேதி “தமிழக வெற்றி கழகம்” என்ற கட்சியின் பெயரை அறிவித்திருந்தார் தலைவர் விஜய். இதற்கு பலரும் ஆதரவை தெரிவித்து வரும் நிலையில், நேற்று முதல் செயற் கூட்டம் சென்னையில் நடைபெற்றது. பல அறிவுரைகளை தலைவர் விஜய் கொடுத்துள்ளார். மேலும் தலைவர் விஜய் தமிழக வெற்றி கழகம் என தனது கட்சிக்கு  பெயர் வைத்ததை அடுத்து வேறு எந்த தகவலும் வெளியாகவில்லை.

இந்நிலையில் விஜய் எந்த தொகுதியில் போட்டியிடப் போகிறார்? மாநாடு எங்கே நடக்க போகிறது என்பது குறித்து தகவல் வெளியாகியுள்ளது. அதாவது தலைவர் விஜய் தலைமையில் நடக்க இருக்கும் முதல் மாநாடு மதுரை,  திருச்சி அல்லது திருநெல்வேலி உள்ளிட்ட ஊர்களில் ஏதேனும் ஒரு பகுதியில் நடக்க இருப்பதாக கூறப்படுகிறது. மேலும் தலைவர் விஜய்  2026 ஆம் ஆண்டு தேர்தலில் தூத்துக்குடி அல்லது நாகை தொகுதியில் போட்டியிட திட்டமிட்டு இருப்பதாக கூறப்படுகிறது. பொறுத்து இருந்து தான் பார்க்க வேண்டும் விஜய் எந்த தொகுதியில் நின்று ஜெயிக்க போகிறார் என்று.

சென்னை பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல் ., SMSல் பறந்த செய்தி.., பீதியில் மாணவர்கள் – பெற்றோர்கள் – போலீஸ் அதிரடி!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *