தமிழ் சினிமா பாக்ஸ் ஆபீஸ் கிங் விஜய்யின் பிளாக்பஸ்டர் திரைப்படம் ரீ ரிலீஸ் செய்யப்பட இருப்பதாக சமூக வலைத்தளங்களில் முக்கியமான தகவல் வெளியாகியுள்ளது.
VIJAY:
தற்போதைய சினிமாவில் சூப்பர் ஹிட் படங்களை ரீ ரிலீஸ் செய்யப்பட்டு வருகிறது. அந்த வகையில் கடந்த சில மாதங்களுக்கு தளபதி, பில்லா, 3, வாரணம் ஆயிரம், மயக்கம் என்ன மற்றும் திருமலை உள்ளிட்ட படங்கள் ரசிகர்கள் மத்தியில் அமோக வரவேற்பை பெற்றது. அதுமட்டுமின்றி, தளபதி விஜய் நடித்த கில்லி படம் கிட்டத்தட்ட 60 கோடிகளுக்கு மேல் வசூல் செய்து சாதனை படைத்தது. ஒரு ரீ ரிலீஸ் திரைப்படம் எந்த அளவுக்கு வசூல் அள்ளியது இதுவே முதல் முறை என்று கோலிவுட்டில் பரபரப்பாக பேசப்பட்டது.
விஜய்யின் பிளாக்பஸ்டர் திரைப்படம் ரீ ரிலீஸ்.., கில்லி வெற்றியை தொடர்ந்து தளபதி எடுத்த அதிரடி முடிவு!
இந்த வெற்றியை தொடர்ந்து மீண்டும் நடிகர் விஜயின் மற்றொரு சூப்பர் ஹிட் திரைப்படம் ரீ ரிலீஸ் செய்ய தயாராகி வருவதாக இணையத்தில் தகவல் வெளியாகியுள்ளது. அதாவது நடிகர் விஜய், நடிகை ஜெனிலியா ஆகியோர் சேர்ந்து நடித்த சச்சின் திரைப்படம் தான் மறுஒளிப்பரப்பு க்கு தயாராகி வருகிறது. கடந்த 2005-ம் ஆண்டு வெளியான இந்த திரையிடப்பதை கலைப்புலி தாணு தயாரித்து இருந்தார்.
ராஜமௌலியின் SSMB29 படத்தில் பாலிவுட் நடிகை.., வெளியான சுட சுட தகவல்!!
மேலும் இந்த படத்தில் வடிவேலு, ரகுவரன், சந்தானம், தாடி பாலாஜி உள்ளிட்ட பிரபலங்கள் நடித்திருந்தனர். அப்போது இந்த படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இந்நிலையில் இப்படம் திரைக்கு வந்து 20 ஆண்டுகள் நிறைவடைய இருக்கும் நிலையில், இப்படத்தை தமிழகம் முழுவதும் அடுத்த ஆண்டு ஏப்ரல் மாதம் 10ஆம் தேதி ரீ-ரிலீஸ் செய்ய இருப்பதாக தயாரிப்பாளர் தாணு சார் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. விரைவில் இது தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
உடனுக்குடன் செய்திகளை அறிய இதை கிளிக் செய்யுங்கள்
விஜயகாந்த் பட இயக்குனர் மரணம்.., அடக்கடவுளே இவருக்கா இந்த நிலைமை!!
கேப்டனின் முதலாமாண்டு நினைவு தினம்.., தவெக தலைவர் விஜய்க்கு அழைப்பு!!
எதிர்நீச்சல் 2வில் இருந்து தூக்கிய இயக்குனர்.., கண்கலங்கி எமோஷனல் பதிவு போட்ட நடிகை!!
நீ நான் காதல் நடிகைக்கு திருமணம்? அடேங்கப்பா மாப்பிள்ளை சும்மா டக்கரா இருக்காரே!!
மோகன்லால் மகன் பிரணவ் என்ன செய்கிறார்? வெளியான ஷாக்கிங் தகவல்!!!