சினிமாவில் என்ட்ரி கொடுக்கும் விஜய் மகன் சஞ்சய் படத்தின் கதாநாயகி யார் என்பது குறித்து தற்போது இணையத்தில் தகவல் வெளியாகியுள்ளது.
ஜேசன் சஞ்சய்:
தமிழ் சினிமாவின் சூப்பர் ஸ்டார் நடிகர்களில் ஒருவராக இருந்து வருபவர் தான் நடிகர் விஜய். தற்போது இவர் தளபதி 69 படத்தில் நடித்து வருகிறார். அவருடைய கடைசி படம் என்பதால் இப்படத்திற்கு பெரும் எதிர்பார்ப்பு இருந்து வருகிறது. இதனை தொடர்ந்து அவரது மகன் சஞ்சய்.
இவர் கனடாவில் சினிமா சம்பந்தமான படிப்பை படித்து தற்போது லைகா புரொடக்ஷன்ஸ் நிறுவனத்துக்காக ஒரு படத்தை இயக்க ஒப்பந்தம் ஆகியுள்ளார். இப்படத்தின் பூஜை கடந்த சில சில மாதங்களுக்கு முன்னர் நடைபெற்றது. இதனை தொடர்ந்து சமீபத்தில் இவரின் முதல் படத்தில் சந்தீப் கிஷன் ஹீரோவாக நடிக்க தமன் இசையமைப்பாளராக ஒப்பந்தம் ஆகியுள்ளதாக அதிகாரப்பூர்வமாக தெரிவித்துள்ளார்.
விஜய் மகன் சஞ்சய் படத்தின் கதாநாயகி யார் தெரியுமா? அதுவும் தனுஷ் பட நடிகையா?
விஜே விஷாலுடன் டேட்டிங் செய்த பிக்பாஸ் 8 போட்டியாளர் – யாருன்னு தெரிஞ்சா ஆடிப்போயிருவீங்க!
இந்நிலையில் இப்படத்தின் ஹீரோயின் குறித்து முக்கியமான தகவல் வெளியாகியுள்ளது. அதாவது விஜய் மகன் சஞ்சய் இயக்கும் முதல் படத்தில் கதாநாயகியாக பிரியா பவானி சங்கர் நடிக்க ஒப்பந்தம் ஆகி இருப்பதாக கூறப்படுகிறது. மேலும் இந்த படத்தின் ஷூட்டிங் அடுத்த ஆண்டு 2025 பிப்ரவரி மாதம் தொடங்க இருப்பதாக கூறப்படுகிறது. அதற்கு முன்னர் டிசம்பர் மாதத்தில் ஒரு டெஸ்ட் ஷூட் நடக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
உடனுக்குடன் செய்திகளை அறிய இதை கிளிக் செய்யுங்கள்
லட்சுமி தொடரில் இருந்து சஞ்சீவ் வெங்கட் விலகல் – அவருக்கு பதிலாக களமிறங்கும் பிரபல நடிகர்!
சிவராஜ்குமாருக்கு அமெரிக்காவில் தீவிர சிகிச்சை – அடக்கடவுளே என்ன ஆனது அவருக்கு?
புஷ்பா 2 பார்க்கச் சென்ற பெண் மரணம் – தீவிர சிகிச்சையில் குழந்தைகள் !
தளபதி 69 படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர்? … ரசிகர்களுக்கு காத்திருக்கும் Mass ட்ரீட்!
சினிமா விமர்சனங்களுக்கு தடை கோரிய வழக்கு – நீதிமன்றம் அதிரடி முடிவு – குஷியில் Youtubers!
37 வயதில் சினிமாவில் இருந்து விலகிய 12th Fail நடிகர் – அவரே வெளியிட்ட ஷாக்கிங் பதிவு!
சாச்சனாவை காப்பாற்றிய விஜய் சேதுபதி – சிவக்குமார் எலிமினேஷன் அநியாயம்! – மனைவி சுஜா வருணி ஆதங்கம்!
தியேட்டரில் ஓடும் போதே OTT-யில் ரிலீசாகும் அமரன் – எப்போது தெரியுமா?
சீரியலில் நடிக்க ஒரு நாளைக்கு ரூ.1 லட்சம் – இவ்வளவு சம்பளம் வாங்கும் நடிகை யாரு தெரியுமா?
போக்கிரி பட நடிகருக்கு திருமணம் – அவரே வெளியிட்ட கியூட் புகைப்படங்கள் இதோ!
96 படத்தின் பார்ட் 2 ரெடி? விஜய் சேதுபதி திரிஷா காதல் கைகூடுமா?