தளபதி 69 படத்தின் முக்கிய போஸ்டர் வெளியீடு - இசையமைப்பாளர் இவரா?  தளபதி 69 படத்தின் முக்கிய போஸ்டர் வெளியீடு - இசையமைப்பாளர் இவரா?  

தளபதி 69 படத்தின் முக்கிய போஸ்டர் வெளியீடு: தமிழ் சினிமாவை ஆண்ட நடிகர்களில் முக்கியமானவர் தான் தளபதி விஜய். இவர் நடிப்பில் கடைசியாக வெளியான goat படம் ரசிகர்கள் மத்தியில் அமோக வரவேற்பை பெற்றது. இப்படம் கிட்டத்தட்ட 350  கோடிக்கு மேல் வசூல் செய்துள்ளது.

தளபதி 69 படத்தின் முக்கிய போஸ்டர் வெளியீடு

இதையடுத்து தளபதி 69 படத்துடன் விஜய் தனது சினிமா பயணத்தை முடித்து விட்டு அரசியலில் செல்ல இருக்கிறார். ஆனால் இவரது சினிமா பயணம் தொடர்ந்து கொண்டே இருக்க வேண்டும் என்று தான் ரசிகர்களின் பேராசையாக இருக்கிறது.

இருந்தாலும் விஜய் எங்கே சென்றாலும் நாங்கள் துணை நிற்போம் என்று கூறி வருகின்றனர். இந்நிலையில் நேற்று (செப்டம்பர் 13) விஜய்யின் கடைசி படத்தின் அறிவிப்பு இன்று வெளியாக இருப்பதாக எமோஷனலான வீடியோவுடன் படக்குழு அறிவித்தனர்.

Also Read: தளபதி 69 பற்றி வந்த அதிரடி அப்டேட் – விஜய்யின் கடைசி படத்தில் ரசிகர்கள் சர்ப்ரைஸ்!

அதன்படி நடிகர் விஜய்யின் கடைசி படமான தளபதி 69 வது படத்தை எச்.வினோத் தான் இயக்கப் போகிறாராம், மேலும் இந்த படத்திற்கு இசை அனிருத் தானாம். அதற்கான அதிகாரபூர்வமான போஸ்டரை தான் படக்குழு வெளியிட்டுள்ளது. 

சினிமா பிரியரா நீங்கள் அப்ப இத கிளிக் பண்ணுங்க

தவெக கட்சி முதல் மாநாட்டில் இவர்களுக்கு அனுமதி கிடையாது

விஜய் டிவியின் திடீரென முடிவுக்கு வரும் பிரபல சீரியல்

விஜய்யின் GOAT படத்தின் முதல் நாள் வசூல் எவ்வளவு?

ஆன்லைனில் சட்டவிரோதமாக வெளியான GOAT திரைப்படம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *