விஜய்யின் தி கோட் படத்தின் " MATTA" பாடல் வெளியானது - படக்குழு அதிகாரப்பூர்வ அறிவிப்பு!!விஜய்யின் தி கோட் படத்தின் " MATTA" பாடல் வெளியானது - படக்குழு அதிகாரப்பூர்வ அறிவிப்பு!!

விஜய்யின் தி கோட் படத்தின் ” MATTA” பாடல் வெளியானது: தென்னிந்திய தமிழ் சினிமாவில் முக்கிய நடிகர்களில் ஒருவராக இருந்து வருபவர் தான் நடிகர் விஜய். இவர் நடிப்பில் தற்போது பிரம்மாண்டமாக உருவாகியுள்ள திரைப்படம் தான் கோட். வெங்கட் பிரபு இயக்கிய இந்த படத்தில் விஜய்யுடன் சேர்ந்து பிரபு தேவா, பிரசாந்த், சினேகா, லைலா போன்ற முன்னணி நட்சத்திரங்கள் நடித்துள்ளனர். the goat

சமீபத்தில் இப்படத்தின் ஷூட்டிங் முடிவடைந்த நிலையில், தற்போது படக்குழு போஸ்ட் ப்ரொடக்ஷன் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். சமீபத்தில் இப்படத்தின் டிரைலர் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் அமோக வரவேற்பை பெற்றது. the greatest of all time

விஜய்யின் தி கோட் படத்தின் ” MATTA” பாடல் வெளியானது

மேலும் இந்த படத்தில் இருந்து இது வரை மூன்று பாடல்கள் வெளியாகி உலக முழுவதும் பட்டையை கிளப்பி வருகிறது.

இந்நிலையில் தி கோட் படத்தின் நான்காவது பாடல்  குறித்து முக்கியமான தகவல் வெளியாகியுள்ளது. kollywood cinema news in tamil

Also Read: சென்னை ரோகிணி தியேட்டரில் ஸ்நாக்ஸ் கட்டாயம் – GOAT படத்தின் டிக்கெட் விலையை டபுள் ஆக்கிய சோகம்!

அதாவது தளபதி விஜய் நடித்த கோட் படத்தின் 4வது பாடலான ” MATTA” சாங் யுவன் சங்கர் ராஜா பிறந்த நாளை முன்னிட்டு இன்று படக்குழு வெளியிட்டுள்ளது. இந்த பாடலில் விஜய்யுடன் சேர்ந்து நடிகை திரிஷா குத்தாட்டம் போடுவார்கள் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் ரசிகர்களுக்கு வெறும் ஏமாற்றமே மிச்சம் . தற்போது இந்த வீடியோ இணையத்தில் வைரலாக பரவி வருகிறது. இப்படம் வருகிற செப்டம்பர் 5ம் தேதி உலக முழுவதும் வெளியாக இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது. thalapathy vijay

சினிமா பிரியரா நீங்கள் அப்ப இத கிளிக் பண்ணுங்க

குக் வித் கோமாளி ஷோவால் குரேஷிக்கு வந்த மிரட்டல்கள் – இறுதியில் நேர்ந்தது என்ன?

பிரபல கிரிக்கெட் அணிக்கு உரிமையாளராகும் நடிகை கீர்த்தி சுரேஷ்

முதல்வர் ஸ்டாலினுடன் சேர்ந்து நடித்த சிறகடிக்க ஆசை நடிகை 

மாரி செல்வராஜின் “வாழை” பட கதை என்னோடது

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *