தளபதி விஜய்யின் தெறி பட நடிகர் உயிரிழப்பு குறித்து செய்திகள் வெளியான நிலையில் திரைநட்சத்திரங்கள் பலரும் இரங்கலை தெரிவித்து வருகின்றனர்.
தமிழ் சினிமாவில் துணை கதாபாத்திரங்களில் நடித்து மக்கள் மத்தியில் தனக்கென்று ஒரு இடத்தை பிடித்தவர் தான் ஜெயசீலன். இவர் நடிகர் தனுஷ் நடித்த புதுப்பேட்டை, தளபதி விஜய் நடித்த தெறி, மக்கள் செல்வன் விஜய் சேதுபதி நடித்த விக்ரம் வேதா உள்ளிட்ட பல திரைப்படங்களில் துணை நடிகராக நடித்துள்ளார்.
விஜய்யின் தெறி பட நடிகர் உயிரிழப்பு.., சோகத்தில் மூழ்கிய திரையுலகம்!!
சென்னை புது வண்ணாரப்பேட்டையில் வாழ்ந்து வரும் இவர் 40 வயது ஆகியும் தற்போது வரை திருமணம் செய்யாமல் தனி மரமாக வாழ்ந்து வந்தார். இந்நிலையில் நடிகர் ஜெயசீலன் உயிரிழந்து விட்டதாக ஷாக்கிங் தகவல் வெளியாகி உள்ளது. அதாவது, நடிகர் ஜெயசீலனுக்கு கடந்த சில நாட்களாக மஞ்சள் காமாலை நோயால் பாதிக்கப்பட்டு சென்னை ஸ்டான்லி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார்.
கர்நாடக அரசின் விருதை ஏற்க மறுத்த கிச்சா சுதீப் .. என்ன காரணம் தெரியுமா?
அங்கு அவர் சில நாட்களாக சிகிச்சை பெற்று வந்த நிலையில் இன்று சிகிச்சையின் பலனின்றி உயிரிழந்தார். அவரது மறைவு அவரது உறவினர்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அவரின் இறப்புக்கு திரை உலக நட்சத்திரங்கள் தங்களது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து வருகின்றனர்.
உடனுக்குடன் செய்திகளை அறிய இதை கிளிக் செய்யுங்கள்
கணவரை விவாகரத்து செய்த பைரவா பட நடிகை.., இத கொஞ்சம் கூட யாரும் எதிர்பார்க்கல!!
பிக்பாஸ் முத்துக்குமரனின் வீட்டை பார்த்துள்ளீர்களா?.., அழகிய புகைப்படம் உள்ளே!!
தளபதி 69 டைட்டில் என்ன தெரியுமா?.., விஜய் பட தலைப்பு தான்? ரசிகர்கள் ஷாக்!!
பிக்பாஸிற்கு பிறகு அன்ஷிதாவுக்கு அடித்த ஜாக்பாட்.., விஜய் டிவி கொடுத்த பிரம்மாண்ட வாய்ப்பு!!